எனக்கு பிடித்த பிறமொழி படங்கள் த்ரெட் :
மை கலெக்ஷன்ஸ் 🙌
ஹேக்கிங் னால என்னென்ன பண்ண முடியும்னு தெளிவா சொல்ற படம் இரும்புத்திரைக்கே வாய பொளக்குறோம் நாம 😕
#MustWatch
தரமான டைம் லூப் த்ரில்லர்
மூவி விக்ரம் வேதா, தனி ஒருவன் திரைக்கைக்கே ஆச்சரியப்படும் நாம இதை பாத்தா அவளோதான்
#MustWatch
அழகான காதல் படம் ❤
நம்ம டீனேஜ் வயசுல நடக்குற சம்பவம்தான் கதை
என்னோட வாழக்கைலயே மறக்க முடியாத என் மனசுக்கு ரொம்ப புடிச்ச காதல் காவியம்னே சொல்லலாம் ❤
எம்மா ஸ்டோன் இதிலிருந்து தான்
என் கனவுக்கன்னி லிஸ்ட்டுக்கு வந்தா 😻
மைண்ட் அப்செட்ல இருந்தா பாக்க வேண்டிய காமெடி படம்
உண்மையான சம்பவத்த அடிப்படையா வச்சு அருமையான கதைக்களத்த அமைச்சிருப்பாங்க
Zodiac
40 வயசாகியும் வெர்ஜினா இருக்க (கிட்டத்தட்ட என்ன மாதிரி)
மனிதனோட வாழ்க்கை ல அவனோட நண்பர்களால நடக்குற சம்பவங்கள் தான் கதையே
🔞 செம காமெடி படம்
நோலன் மூவி
ரெண்டு மெஜிஷியன் குள்ள நடக்குற பேட்டில் தான் வித் லாட் ஆஃப் ட்விஸ்ட் & டர்ன்ஸ் ஓட
தரமான சைக்கோ த்ரில்லர்
மூவி நம்ம @csamudhan கூட
@actorsathish க்கு கொடூரமான ஒரு ரோல இங்கிருந்து தான் எடுத்துருக்காப்ல என்பது கூடுதல் தகவல்
பெஸ்ட் மோடிவேட்டடு மூவி
ஃபுட் பால்ல ஒரு நடுத்தர சாதாரண பையன் எப்டி சாதிக்கிறான்றது தான் கதை
ரன்பீரோட நடிப்ப பர்பி க்கு பிறகு பார்த்து வியந்த படம்
பி.கு: பர்பிக்கு அப்றம்தான் இந்தப்படம் பாத்தேன்
முன்னாடியே சொன்ன மாதிரிதான்
த நேம் இஸ் ரன்பீர் கபூர்
Zaira wasim
அருமையான நடிப்ப குடுத்துருப்பாப்டி
குடும்ப சூழ்நிலைக்கா தன் கனவ தியாகம் செய்ற அனைத்து மிடில்க்ளாஸ் குடும்பத்தோட வலி தான் இந்த மூவி
Racism
இதனால நடக்குற வித்தியாசமான பிரச்சனை ய
தெளிவாக சொல்ற திரில்லர்
Pursuit of happiness
வில் ஸ்மித் நடிப்பால கொன்ருப்பாப்ல மிடில்க்ளாஸ் குடும்பஸ்தன் தன் வாழ்க்கை ல எப்டி கஷ்டப்பட்டு மேல வராப்டின்றதுதான் கதை
டிகாப்ரியோ
புரிஞ்சிக்கவே முடியாத ஸ்கிரீன்ப்ளே மஸ்ட் வாட்ச்
த்ரில்லர்
படத்தை பாத்துட்டு பிரமிப்பு அடங்கவே ஒரு வாரமாச்சு அப்றம் தான் தேடிப்பாத்தா டைரக்டர் யாருன்னு
கிறிஸ்டோபர் நோலனின் வெறித்தனமான ரசிகனாக வைத்த படம்
பேட் மேன் இவரோட படம்னே தெரியாம ஜோக்கர கொண்டாடிட்டு இருந்தேன் ஒரு காலத்துல
அகைன் நோலன் மூவி
பிரமிப்பு ஆச்சரியம் இதற்கு குறைவே இல்லாத படம் கனவு உலகத்தை தெளிவாக விளக்கும் படம்
தன்னோட திறமையான மூளைய வைச்சு இவளோ டகால்டி வேலை செய்ய முடியும்னு ப்ரூவ் பண்ணிருப்பாங்க
லாஸ்ட் டைம் ஆஸ்கர் வின்னிங் மூவி அனிமேஷன் செமையா இருக்கும் 😻
பாடல்கள் மனதை வருடும் 💃
தரமான திரைக்கதை அமைப்புல இன்னும் என் பேவரைட் லிஸ்ட்லே நம்பர் 1 ஸ்பாட் இதுக்குதான்
க்ளைமாக்ஸ் யாருமே எதிர்பாராத திருப்பம் #MustWatch
ஆஸ்கர வாங்கியே ஆவனும்னு நடிப்ப கொட்டிருப்பாரு டிகாப்ரியோ
கரடியால தாக்கப்பட்டு கூட்டாளிகளால கைவிடப்பட்டு தன் மகனை இழந்து எப்டி ரிவன்ஜ் வாங்குறாப்டின்றதே கதை
Billionaire mindset எப்டி
இருக்கும்னு தெளிவா
சொல்ற படம் டிகாப்ரியோ வழக்கம் போல வாழ்ந்துருப்பாரு
மார்கட் ராப்பி யோட ரசிகனான படம் 😻 🔞
ஹிந்தில ஒரு தரமான காதல் காவியம் படத்தோட ஆல்பம் என் ப்ளேலிஸ்ட்ல இன்னும் நம்பர் 1 😻
என்னதான் transporter FF series ல கார்ஸ்டண்ட் பாத்திருந்தாலும் பேபி ட்ரைவர் மனதை ஈர்க்கும் ஸ்டண்ட்ஸ்
இப்பகூட யாராவது கார் ஓட்ட சொன்னா இந்த கேரக்டர் தான் எனக்குள்ள வந்து எட்டிப்பாக்குது 😻
தரமான 🔞 மூவி
சிரிக்கனும்னா கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் தனியாக
சேம் வைல்ட் பார்டி னா எப்டி இருக்கனும்னு வெளிநாட்டு காரனுக்கே பாடம் எடுத்துருப்பானுக படத்துல
ஸ்டிரிக்ட்லி 🔞
செமையான அடல்ட்டு ஒன்லி மூவி
பட் ஆபாசமான காட்சிகள் ரொம்ப ரொம்ப கம்மி எனக்கு மனசு மைண்டலா டயர்டா இருந்தா இந்த படத்தை பாத்தே சிரிச்சி மண்ட வலி வந்துரும் #MustWatch
American pie 1
No 1 position of my adult collections 😻
Same crew ன்றதால படம் சிரிச்சே செத்துட்டேன்
It takes no 2 spot in my collection of adult movies 😻
Never ever give up ன்றது
இந்த படத்தை பாத்தா ஆழமா பதிஞ்சிடும் மனசுல
Based on real story
ஆர்மில சோல்ஜரா இல்லாம மெடிக்கோவா கஷ்டப்பட்டு உள்ள போயி போர்ல கடைசில எதிரி நாட்ட அழிக்க காரணமா இருந்தவரோட ரியல லைஃப் ஸ்டோரி 🔥
டிகாப்ரியோ வோட தீவிர ரசிகனாக என்னை மாற்றிய
படம் 😻
க்ளைமாக்ஸ் ல நடிப்ப பாத்து கண்கலங்க வைச்ச படம்
தரமான கதைக்களம் 🔥
#MustWatch
Racism
இனவெறி கொடுமைகளை விளக்கமா நமக்கு காட்ற படம்
டிகாப்ரியோ நெகட்டிவ் ரோல்ல பின்னிருப்பாப்டி இருந்தாலும் அந்த டாக்டர் ரோல் தான் படத்துல நமக்கு புடிக்க வைக்கும்
ஜானி டெப் ஓட தீவிர ரசிகனாக்கிய ட்ரையாலஜி முழுக்க அவருக்காகவே பார்த்தேன் 😻
வேற உலகத்துக்கு போயிட்டு வர ஃபீல் கொண்டுவந்துருவாரு ஒன் ஆஃப் மை மோஸ்ட் பேவரைட் கேரக்டர் கேப்டன் ஜேக் ஸ்பேரோவ் 😻
மார்வெல் க்ரியேஷன்லயே மை மோஸ்ட் பேவரைட் கேரக்டர்
காரணம் ராபர்ட் டவ்னி ஜூனியர்😻 திச் ட்ரையாலஜி முழுக்க அவருக்காகவே பாத்தேன்
இரண்டாவதா எனக்கு புடிச்ச மார்வெல் கிரியேஷன் 😻
காரணமே தெரில பட் ஐ லவ்
திச் மூவி லாட்
Avengers collections
One of my Most awaited movie
of hollywood
எனக்கு இப்பகூட எந்த சூப்பர்பவர் வேணும்னு கேட்டா யோசிக்காம ஹேங்காக் னு தான் சொல்லுவேன் 😻
வில்ஸ்மித் வாழ்ந்துருப்பாரு
வித்தியாசமான த்ரில்லர் மூவி
சின்ன வயசுல நான் பாத்து ரசிச்ச ட்ரையாலஜி இதுதான் 😻
இன்று ஜூராசிக் வேர்ல்டு வரை மறக்காம தியேட்டர் போயிருவேன்
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் போட்ட விதை ஹாலிவுட் ல
பெஸ்ட் அனிமேஷன் மூவி
நம்மளோட உள்ளுணர்வு எப்டி ரியாக்ட் பண்ணுதுன்னு அழகா காட்டிருப்பாங்க 😻
எனக்கு ரொம்ப புடிச்ச அனிமேஷன் மூவி 😻
ஹீரோ ஹமாடா 😻
பேமேக்ஸ் 😻 செமையா இருக்கும் படம் 😻
மினியன்ஸ் அனிமேஷன் கிரியேஷன் ல நம்பர் 1 ஸ்பாட் இதுக்குதான் தருவேன்
அதோட லாங்குவேஜ் தான் 😻
சொல்லவே வேண்டாம்
உங்களுக்கே தெரியும்
Funny character of hollywood 😂
வித்தியாசமான கேம் ஷோ
Jennifer lawrence 😻
சாய்ராட்
க்ளைமாக்ஸ் அதிர்ச்சி தந்த
படம் இது அழான காதல் கவிதை இந்தப்படம் 😻 சொல்லப்போனா கொஞ்சம் நம்ம காதல் மாதிரி
மூணு பேருமே அவங்க கேரக்டரை அப்டி பண்ணிருப்பாங்க தமிழ்ல கொலை பண்ணீட்டானுங்க
One of my best malayalam movie
Ohm shanthi oshanaa
நஷ்ரியா ஏஞ்சல் மாதிரி இருப்பா
குட்டி குட்டி எக்ஸ்பிரசனாசால படம் முழுங்க நம்மள கட்டி போட்ருவா நிவின் எதார்த்தமான நடிப்பு
நல்ல காதல் கதை 😻
துல்கரோட attitude படத்துல மாஸா இருக்கும் அதுவும் க்ளைமேக்ஸ்ல ஏமாத்துன காதலிய பாத்துட்டு போற சீன் 🔥
மை பேவரைட் 😻
சாரா மேரி குரியன்
ஆல் தி பெஸ்ட் 😎
ப்ரேமம்
சொல்லவே வேணாம் கேரளத்த கவர்ந்துதோ இல்லையோ தமிழகத்த ஒருவழி பண்ணிடிச்சி படம் மலர் டீச்சர் தான் மோஸ்ட் ஆப்த பசங்களோட க்ரஷ் இன்று வரை மடோனா 😻
எதார்த்தமான காதல் படம் 😻
நெஜமா இது தெலுகு படமா இல்லை ஹாலிவுட் படமான்னு பிரமிக்க வைச்ச படம்
வெளிநாட்டு ல வசூல அள்ளி குவிச்சது
விஜய் தேவரகொண்டா ஷாலினி பாண்டே படத்துல காதலர்களாக வாழ்ந்துருப்பாங்க
தெலுகு சினிமாவ எல்லாரையும் திரும்பி பாக்க வைச்ச படம்
Tholi prema
காதல் கவிதைய தெலுங்கன்ஸ் னால தரமுடியுமானு என் வாய பொளக்க வைச்ச படம்
ராஷி கண்ணா 😻
கொஞ்சம் நம்ம உன்னாலே உன்னாலே மாதிரி 😻
டோனி ஜா ஸ்டண்ட பாத்து
படத்தை நாலஞ்சு வாட்டி திரும்ப திரும்ப பாத்தேன் 🔥
1 & 2 ஆர் மை பேவரைட்
சொல்லவே தேவையில்லை
புது புது கார்ஸ் ஸ்டண்ட்
வெளிநாடுன்னு படமே
செமையா இருக்கும்
Paul walker i miss him
very much 😭
ஜேசன் சும்மா பூந்து வெளாடிருப்பாப்டி 💪
ஸ்டண்ட் தரமா இருக்கும் 🔥
சொல்லவே வேணாம்
கொடூரமான ரேஸ் யோசிக்காம பாக்கலாம் படத்தை 🔥
My adult collections la no.3 spot
இங்லீஷ்ல பாத்தே வயிறு வலி எடுக்குற அளவுக்கு சிரிப்பு
இதுல தமிழ்ல சொல்லவே வேணாம் நெஜமாவே இதைபாத்தா சிரிச்சே செத்தரலாம்
பில்லா - ஆலன் தான் 😂
கெழட்டு மொரட்டு குஞ்சி 🔞
நல்ல Sci- fi movie
செவ்வாய் கிரகத்தில் கூட வந்த ஆராய்ச்சியாளர்களால் கைவிடப்பட்டு எப்டி திரும்பி வராருன்றதே கதை 🔥
Sci-Fi movies லயே என் பேவரைட் லிஸ்ட்ல இண்டர்ஸ்டெல்லார் க்கு
அடுத்து இதான் No.2 spot
இரண்டே முக்கா மணிநேரம் நம்மள வேற உலகத்துக்கே கூட்டிட்டு போயிருவாங்க
உலக அளவில் இன்னும் கலெக்ஷன் ல உடைக்க முடியாத ரெக்கார்ட வச்சிருக்கு 💪
விண்வெளி ல என்ன நடக்குது எப்டி இருக்குதுன்னு இந்த படத்த விட தெளிவா காட்ட முடியாது
தரமான Sci-Fi 💪
அமீர்கான் படத்துக்காக உடம்ப வருத்தி வாழ்ந்துருப்பாரு
சிம்பிளான கதைக்களத்தை எளிமையா நம்மகிட்ட கொண்டு சேத்துருப்பாங்க 😻
வசூல் சாதனை பண்ணிச்சி 🔥
வழக்கமான சல்மான் படம் மாதிரி இல்லாம நல்லா நடிச்சிருப்பாரு
க்ளைமாக்ஸ் நடிப்புல கண்ணு
கலங்கிடிச்சி 😻
Stress buster trilogy..
Jackie 😻
Angelina jolie க்காகவே பாத்தேன்
பட் படம் நல்லா விறுவிறுப்பாக
போகும் 💪
சிறுவயதில் தியேட்டரில் சித்தப்பாவோட பார்த்து
ரசித்த தொகுப்பு 😻
இதைக்காட்டிதான் நான் சின்னப்பையனா இருக்கப்போ பயமுருத்தி வச்சிருந்தாங்க 😲
வளர்நதப்பறம் பாத்த சிரிப்புதான் வருது 😒
Jackie வழக்கத்துக்கு மாறா கொஞ்சம் சீரியஸா நல்லா நடிச்சிருப்பாரு ஜேடனோட 🔥
வழக்கமான கலகலப்பான காமெடி படம் ஜாக்கி அந்த குழந்தைங்களோட கலாட்டா பண்ணிருப்பாரு😻
Stress buster movie
வித்தியாசமான ஃபேன்டஸி மூவி
சிறுவயதில் பாத்தது நண்பர் நியாபக படுத்தினார் 😻
இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வித்தியாசமான
காமெடி மூவி 🔞
பட் செமையா இருக்கும் 😊
300 வீரர்களை வெச்சிட்டு எதிரி நாட்டை எப்பிடி நடு நடுங்க வைக்கிறாங்கன்றதே கதை
சும்மா ரத்தம் தெறிக்க தெறிக்க
ஒரு ஃபேன்டஸி மூவி 💪🔥
300 Spartans பாத்துட்டீங்கனா மறக்காம இந்த படத்தை நீங்க பாத்துருங்க அதோட Spoof movie தான் இது சிரிச்சே செத்துடலாம் 😂
Spoof movies லயே என் பேவரைட்ஸ் ல இதான்No1 spot மை லிட்டில் ஏஜ்ல Star movies ல
அடிக்கடி போடுவான் சிரிச்சினே இருப்பேன் 😻
நம்ம தலைவன் @csamudhan க்கு தமிழ்படம் எடுக்கனும்னு இதைப்பாத்துதான் தோணிருக்கும்னு நான் நினைக்கிறேன்
எளிதாக சொல்லனும்னா
ஹாலிவுட்ல ஒரு தமிழ்படம் 😂
Spoof movie
இந்த trilogy யும் நல்ல காமெடியான Spoof movies
Stress buster 😻😂
இதுவரை வந்த சூப்பர்ஹீரோ மூவிஸ்லயே ஆஸ்கர் வின் பண்ணுன ஒரே கேரக்டர் இது அதுவும் நெகட்டிவ் ரோல் ஜோக்கர்
உலகம் முழுவதும் ஒரு வில்லனை இன்று வரை கொண்டாடுதுன்னா அதுல இருக்கு நோலனோட திறமை ஹீத் லெட்ஜர் 🔥
கிறிஸ்டியன் பேல் 💪
தரமான ஒரு ஆக்ஷன் அட்வென்சர் க்ரைம் மூவி ராபர்ட் டவ்னி இந்த ரோல கனக்கச்சிதமா பண்ணிருப்பாப்ல
ஐ லவ் திஸ் சீரிஸ் 😻
1960 வந்தது கதைக்களம் கொஞ்சம் ஸ்லோதான் ஆனால் அந்தக்காலத்துலயே த்ரில்லரா எடுத்துருக்கானுங்க,
படத்தை பாத்தா ஏதோ சுஜாதா நாவல் படிச்ச பீலிங் வருது..
ஹிட்லரோட நாஜி படைகளை அவரோட ஆட்களையும் பிராட் பிட் அண்ட் அவரோட க்ரூ எப்டி ஹேண்டில் பண்றாங்கன்றதே கதை லாட்ஸ் ஆஃப் ஸ்டார்ஸ் ட்விஸ்ட் & டர்ன்ஸ் வொர்த் ட்ராமா
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.