#Karunanidhi 1/n

சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர்களின் மனகுமுறல்

மானங்கெட்டத் தமிழனே!

உலக மக்களின் பார்வை படும் மெரினாவில் அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதி, ஜெயலலிதா சமாதி, பெரியார் சிலையென்று எல்லா எழவும் இருக்குது

எங்க அந்த ராஜராஜ சோழன் சமாதி?
எங்க அந்த ராஜேந்திர சோழன் சமாதி?
#Karunanidhi 2/n

எங்க போனது சூர்யவர்மன் சிலை?
எங்க அந்த குலோத்துங்கன் நினைவிடம்?
எங்க போனது அந்த பாண்டிய மன்னனின் நினைவு மண்டபம்?
எங்க அந்த கரிகால சோழன் சிலை?
எங்க இருக்கு என் வேலுநாச்சியார் சமாதி?
எங்க இருக்கு சேரன் செங்குட்டுவனின் சமாதி?
எங்க அந்த அழகுமுத்து நினைவு மண்டபம்?
#Karunanidhi 3/n

எங்கு பார்த்தாலும்

அண்ணா அறிவாலயம்
அண்ணா நகர்
அண்ணா சாலை
அண்ணா சிலை

பெரியார் மண்டபம்
பெரியார் பேருந்து நிலையம்
பெரியார் சாலை
பெரியார் சிலை
#Karunanidhi 4/n

எம்ஜிஆர் மணி மண்டபம்
எம்ஜிஆர் பல்கலை கழகம்
எம்ஜிஆர் பேருந்து நிலையம்
எம்ஜிஆர் நகர்
எம்ஜிஆர் நூலகம்
எம்ஜிஆர் சாலை
எம்ஜிஆர் சிலை

அடுத்தால அம்மா, சின்னம்மா, புஜ்ஜிமா, கட்டுமரம்
இப்படி சொல்லியே நாசமா போங்க..
#Karunanidhi 5/n

உலக சாம்ராஜ்யங்களை வென்றுகாட்டி நம் தேசத்திற்கு ரோமாபுரியில் இருந்தும், யவன தேசத்தில் இருந்தும் வியாபாரம் தேடி வரவழைத்த நம் முன்னோர்களுக்கு சரியான சிலைகளுமில்லை, நினைவு கட்டிடங்களும் இல்லை.

அவர்களின் வரலாறும் வகுப்பறைப் பாடத் திட்டத்தில் ஒழுங்காக இல்லை
#Karunanidhi 6/n

இடையில் வந்த கழிசடைகளின் வரலாறும் பாடத் திட்டத்தில் ஓங்கி ஒலிக்கிறது. கரிகாலன் கட்டியக் கல்லணை இன்றுவரை full-fledged சுற்றுலாத் தலமாக மாற்றப்படவில்லை. மாபெரும் கடற்படையைக் கொண்டு அதை சீராக கட்டமைத்து தென் கிழக்காசிய நாடுகளை வென்று மாபெரும் சோழப் பேரரசை ...
#Karunanidhi 7/n

... நிறுவிய ராஜேந்திர சோழனை பற்றி இங்கே கற்பிக்கப்படவில்லை! ஒவ்வொரு தமிழனும் தினமும் கோவிலுக்கு செல்கிறான். அந்தக் கோவிலைக் கட்டியவன் யாரென்று கூடத் தெரியாமல் அந்தக் கோவிலைக் கட்டிய மாமன்னன் தன் பெயரை அதில் பதிவிடாமல் இருந்தாலும் கூட அப்பேற்பட்ட அவனது ...
#Karunanidhi 8/n

... நடுநிலைத்தன்மையைப் பாராட்டி நீ அல்லவா அவனது பெயரை உலகம் போற்றிட செய்திருக்க வேண்டும்? ஒன்றுமே செய்யாமல் இருந்து விட்டாயே, நன்றி கெட்டவனே!?

பசுவுக்காக தன் மகனையே கொன்ற சோழனின் கல்லறையை பாரடா!
#Karunanidhi 9/n

தான் கட்டியக் கோவிலில் தன் பெயரை எழுதாமல் அதில் வேலை செய்த சிற்பக் கலைஞர்களின் பெயரை எழுதி வைத்த நம் ராஜராஜ சோழனின் கல்லறையை பாரடா!

தெற்காசியாவை ஆண்ட ஒரு மாமன்னனின் கல்லறையை நீ வைத்திருக்கும்
கோலத்தைப் பாரடா மானங் கெட்டத் தமிழனே!
#Karunanidhi 10/n

அப்படி என்னாடா இந்த இடையில் வந்தவன் எல்லாம், இவ்வாறு நீ தூக்கி வைத்து கொண்டாடும் அரை குறை வாய்ச் சவடால் வீசிய, அரிதாரம் பூசிய, இலவசம் அளித்து வேலைத் திறன் அழித்த டுமீலன், உனக்கு செய்துவிட்டான்?

இடையில் வந்த ரெண்டு நல்ல மனுஷன் பெயர் வேண்டுமா?
#Karunanidhi 11/n

கக்கனும், காமராஜரும் நல்ல மனிதர்கள் தெரியுமா?
அவர்கள் பெயர் சொல்லுமளவிற்கு நமக்கு தரம் போதாது

கக்கன் யாரென்று யாருக்குமே தெரியாது.
காமராஜரை சாதி சங்க தலைவராய் மாற்றி வைத்துவிட்டாய்.
#Karunanidhi 12/n

மகராஷ்ட்ராவில் எத்தனையோ தலைவர்கள் ஆண்டாலும் இன்றும், முதல் மரியாதை சத்திரபதி சிவாஜிக்குத்தான்.

அந்த மான உணர்வு உனக்கு ஏனடா இல்லாமல் போனது மானங் கெட்டத் தமிழனே? இனியாவது விழித்து கொள்வாயா?
#Karunanidhi 13/n

இல்லாத எதிரியை நோக்கி உன் கோழை வீராப்பை காட்டுவதும், கூட இருக்கும் குள்ள நரிகளின் சூட்சுமத்தை அறிய முடியா அறிவிலியாய் வாழ்வதும் உன் சமூக நீதி வாழ்க்கை என்றெண்ணி அழிந்து போகாமல் ...
#Karunanidhi 14/14

... நம்மில் இருக்கும் அறிவுத் திறனை கொஞ்சமாயினும் வெளிக் கொணர்ந்து உன் முன்னால் நடக்கும் நாடகத்தை விடுத்தது நிஜ வாழ்க்கைக்கு திரும்பி வா!

மானமுள்ள தமிழ் நெஞ்சங்களின் ஆதங்கம்!!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Lethological Vijayalakshmi 🇮🇳

Lethological Vijayalakshmi 🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @wataboutery

Sep 9, 2018
#BrahminsAreHumansToo 1/n

From The Politics of Brahmin Hatred & Way Forward - By Writer Jeyamohan

பிராமணவெறுப்பின் அரசியல் பின்னணி:

இங்கே பிராமண வெறுப்பு எதனால் உருவாக்கப்பட்டது?

அதன் பண்பாட்டு அடித்தளம் தான் என்ன?
#BrahminsAreHumansToo 2/n

சங்ககாலம் முதல் நாம் காணும் தமிழகப் பண்பாட்டு மோதல் என்பது தமிழர் x வடுகர் என்பதுதான்.

வடுகர் என்றால் தெலுஙகர், கன்னடர். கிருஷ்ணைக்கும் கோதாவரிக்கும் நடுவே உள்ள வேசரநாட்டைச் சேர்ந்தவர்கள்
#BrahminsAreHumansToo 3/n

கோதாவரி கிருஷ்ணா படுகையில் இருந்து மக்கள் இங்கே குடியேறிக் கொண்டே இருந்திருக்கிறார்கள்.

அதை இங்குள்ளவர்கள் எதிர்த்துப் போராடி தோற்றபடியே இருந்தனர்.

உண்மையில் இருபது நூற்றாண்டாக தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் வடுகர்களே.
Read 53 tweets
Sep 9, 2018
21/n

The sordid saga of copy-and-paste continues

One more evidence uncovered of what the ROL excels at - appropriation

22/n

Not only in public places, even within private abodes, Xtianity seems to be in a belief that it is a sub-sect of Sanatana Dharma

23/n

I reckon shamelessness isn't part of the lexicon in these folks. As they say in Tamil, உப்பு போட்டு சாப்பிடும் ஜென்மங்கள் இல்லை இவர்கள்.

Read 7 tweets
Aug 4, 2018
Sundar Pitchai's influence on Google's Search Engine:

Search: Starbucks locations around me.
Google: Ask Amma to make you filter kaapi.

Search: Hair-cutting saloons near me.
Google: Today is Friday; go tomorrow!

1/n
2/n

Search Hindu baby names?
Google: If it's a boy, Thatha peru; if girl, Paatti peru

Search: How to travel the world in Rs 10 lakhs?
Google: World travel a ! Shut up! Put Rs 5L in FD & with balance Rs 5L buy gold!

Search: Career options
Google: Engg + MS, Engg + MBA or CA
3/n

Search: What would be a good Holiday destination?
Google: Mama's house or Athai's house.

Search: Healthy food.
Google: Thayir Saadham.

Search: Recipe for chicken 65?
Google: Error 404. Not found!
Read 8 tweets
Jul 3, 2018
@autovimal1 @itz_katti @kandamuruganin @VVR_KrishnaN @kesavaessar @truevirathindu @vsgopalan @yogees46 @vanamadevi @lalitha_jr @srjk22 @Srinandhakumar5 @SelvakumaraK @imganesaa @MajorSimhan My answer will be a thread:

(a) Its formation
(b) Its adoption as the leader in the freedom struggle
(c) Its adoption as a leader the ilk of Gandhi, Nehru & Azad
(d) Its support to Khilafat movement
(e) Its support to Partition
(f) Its support to Moplah riots

1/n
@autovimal1 @itz_katti @kandamuruganin @VVR_KrishnaN @kesavaessar @truevirathindu @vsgopalan @yogees46 @vanamadevi @lalitha_jr @srjk22 @Srinandhakumar5 @SelvakumaraK @imganesaa @MajorSimhan 2/n

(g) Its lack of resistance to Direct Action Day
(h) Its denial of democracy post independence
(i) Its adoption of Nehru over Patel despite Patel's win
(j) Its blind support to Nehru & his policies
(k) Its constant appeasement politics
(l) its adoption of Feroze Ghandy
@autovimal1 @itz_katti @kandamuruganin @VVR_KrishnaN @kesavaessar @truevirathindu @vsgopalan @yogees46 @vanamadevi @lalitha_jr @srjk22 @Srinandhakumar5 @SelvakumaraK @imganesaa @MajorSimhan (m) Its ditching of Lal Bahadur Shastri
(n) Its approval of the betrayal of Subhash Bose by Nehru
(o) Its choice of Indira over Kamaraj
(p) Its quelling of dissenting voices
(q) Its tacit encouragement of religious violence in India
(r) Its lack of courage vs Bangladesh

3/n
Read 11 tweets
Jun 19, 2018
#BJPDumpsPDP

Chanakya Neeti at work!

I sense an election being advanced to January.

No exams, but ahead of an exam season, thus no vacations 😭 for NOTA-Hindus

One Nation One Election (practically) with many state elections likely to be clubbed with Parliamentary polls
Jammu-Kashmir
Rajasthan
Madhya Pradesh
Chhattisgarh
Odisha
Andhra Pradesh
Telangana

Karnataka - in-fighting
West Bengal - 356
Kerala - 356
Tamil Nadu - dissolution
Delhi - implosion

Possible candidates for state elections with Parliamentary polls
Arunachal Pradesh
Sikkim
Mizoram

And additionally

Haryana
Jharkhand
Maharashtra
Read 22 tweets
Jun 17, 2018
@ramb096 @nk2191 @sparjaga @sbm_indian @ranganaathan @AakalpJohari @ananvaras @Aswattaman @srjk22 @lalitha_jr @rkmuthwho @MajorSimhan @girishs2 @SrividhyaSK The saddest commentary and reality in any discussion with people who sympathize with an imaginary Tamil cause (aka, victimhood narrative, persecution paranoia, inferiority complex, illogical exceptionalism & selective xenophobia) is this:

SHIFTING GOAL-POSTS 🤔

1/n
@ramb096 @nk2191 @sparjaga @sbm_indian @ranganaathan @AakalpJohari @ananvaras @Aswattaman @srjk22 @lalitha_jr @rkmuthwho @MajorSimhan @girishs2 @SrividhyaSK Victimhood Narrative is always about some imaginary force that is out to mess up their lives. Most often than not it is that North Indian imposition of Hindi. These folks fail to understand that their Dravidian cousins and leaders have moved on from this state of life.

2/n
@ramb096 @nk2191 @sparjaga @sbm_indian @ranganaathan @AakalpJohari @ananvaras @Aswattaman @srjk22 @lalitha_jr @rkmuthwho @MajorSimhan @girishs2 @SrividhyaSK The foot soldiers playing into the hands of such devious malintended leaders' ploy is all too familiar for me to repeat. Yet when the populace is kept uneducated, it is bound to happen as a natural corollary, IMO.

3/n
Read 15 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(