அவர் அரைமணிநேரத்தில் கூப்பிட்டு "எப்டிசார் சொன்னீங்க? உண்மைதான்' என்றார். "தமிழகத்தின் பிராமணக்காழ்ப்பு அரசியலின் பின்புலத்தை அறிந்தால் இதை ஊகிப்பது ஒன்றும் கஷ்டமே இல்லை" என்றேன்.
இந்தியாவில் பிராமண மறுப்பு என்றும் இருக்கும்.
அதற்கான வேர் நமது சமூக அமைப்பிலேயே உள்ளது.
நம் சாதிச் சமூகத்தின் உச்சியில் இருந்தவர்கள் பிராமணர்கள்.
அதன் கருத்தியலை நிலை நிறுத்தியவர்கள்.
அதன்மூலம் இங்கே இன்னமும் தலித்துக்களை அடிமைகளாக்கி வைத்திருக்கும் பழியில் இருந்து இடைநிலைச்சாதிகளும் பிரமணரல்லா உயர்சாதியினரும் தப்பித்துக்கொள்கிறார்கள்
சாதியை பிராமணன் உருவாக்கி பிறரிடம் பரப்பி அவர்களைச் சுரண்டி அவன் மட்டும் கொழுத்து வாழ்ந்தான் என்ற அப்பட்டமான திரிபை அடிப்படை ஞானம் கொண்ட எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்.
அப்படி ஒருவர் சொல்கிறார் என்றான் அது சுயநலத்தின் விளைவான அயோக்கியத்தனம் மட்டுமே.
இச்சாதி பேதங்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி இங்கே நிலப்பிரபுத்துவம் கட்டி எழுப்பப்பட்டது. அந்தச் சுரண்டலே இங்கே பேரரசுகளை உருவாக்கியது அந்த நிலவுடைமை முறையின் புரோகிதர்களாக இருந்த பிராமணர்கள் அந்த முறையை நிலை நாட்டுவதற்குரிய சிந்தனைகளை பரப்பியவர்கள்.
எவ்வகையிலேலும் அந்த அமைப்பின் நலன்களை அனுபவித்த ஒவ்வொருவரும் அந்தக் குற்றவுணர்ச்சியை அடையவேண்டும். தங்களை விடக் கீழாக ஒரு சாதியை நடத்திய சாதியில் பிறந்த எவரும் அடைந்தாக வேண்டிய குற்றவுணர்ச்சி இது.
இக்குற்றவுணர்ச்சியே நாம் நேற்றைய மன நிலைகளில் இருந்து மீள்வதற்கான வழியும் ஆகும். இதை சில நாட்கள் முன் எழுதிய போது எனக்கு வந்த கடிதங்கள் என்னை பிராமணன் என வசைபாடின.
தன் மண்ணில் இன்னமும் இரட்டைக் குவளை இருப்பதை கண்டு கண் மூடிக் கொள்ளும் கவுண்டரும் நாயக்கரும் நாயிடுவும் ‘பெரியார் மண்ணுடா!' என்று சொல்லி பிராமணன் மேல் பாய்வதைப் போல பச்சை அயோக்கியத்தனம் வேறில்லை. அதைத்தான் துரதிர்ஷ்டவசமாகக் காண்கிறோம்.
‘பிராமணன் பீயள்ளுவதைக் கண்டதுண்டா' என்று ஒருவர் கேட்டிருந்தார். "இல்லை, செட்டியாரும் முதலியாரும் கவுண்டரும் தேவரும் நாடாரும் கூடத்தான் அள்ளுவதில்லை' என்று நான் பதில் சொன்னேன்.
பிராமணன் உடலுழைப்பு செய்வதில்லை என்று இங்கே மேடைமேடையாகச் சொல்லப்படுகிறது
நான் கண்ட பிராமணர்களில் பாதிப் பேர் ஓட்டல்களில் இரவு பகலாக சமையல் வேலை செய்து வியர்குருவும் ஈரச்சொறியும் கொண்ட உடல் கொண்டவர்களே. ஆம் ‘சொறிபிடித்த பார்ப்பான்' என்று பாவேந்தர் பாரதிதாசனார் அவர்கள் வசைபாடினாரே, அவர்கள்தான்!!
ஆனால் வியர்த்து ஒழுக வேலை செய்யும் வேளாளரைக் கண்டதில்லை, நாயிடுவைக் கண்டதில்லை. பிராமணக் காழ்ப்பை சாதிய எதிர்ப்பு என்ற போர்வையில் வெளிப்படுத்துவது இங்குள்ள இடை நிலைச் சாதியின் சாதி வெறியர்கள் கொள்ளும் ஒரு கூட்டுப் பாவனை மட்டுமே.
இன்று பிராமணர்கள் ஒடுக்கப்படுபவர்களாக உணரத் தொடங்கியிருக்கிறார்கள். ஒடுக்கியதன் குற்றவுணர்ச்சி மறைந்து ஒடுக்கப்படுவதன் ஆற்றாமையும் சினமும் அவர்களிடம் வெளிப்படுகிறது.
சவால் விடுவது போல சாதிச் சங்கங்களை அமைக்கிறார்கள். ‘பிராமண சங்க அடலேறே' என்று ஒருவருக்கு வினைல் போர்டு வைத்திருப்பதை பார்வதி புரத்தில் பார்த்தேன். இங்கு நிகழும் கீழ்த்தரமான வெறுப்பரசியல் அவர்களை எதிர்ப்பரசியலுக்குக் கொண்டு செல்கிறது.
மெல்லமெல்ல அவர்களையும் வெறுப்பால் நிறைக்கிறது. தமிழர் நாகரீகம் என்கிறோம். பண்பாடு என்கிறோம். நாம் ஒவ்வொரு கணமும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் இந்த வெறுப்பின் கீழ்மை நம் பண்பாட்டின் மாபெரும் இழுக்குகளில் ஒன்று என்பதை நாம் உணரவேண்டும்.
நவீன மனிதன் ஒருநிலையிலும் ஒரு மக்கள் திரளை ஒட்டுமொத்தமாக வெறுக்கமாட்டான். ஒருவரையும் அவர்களின் அடையாளம் காரணமாக வெறுக்கமாட்டான். கீழ்த்தர இனவெறி, சாதிவெறிதான் இது.
இதையே முற்போக்கு என்று எண்ணிக்கொள்ள நம்மை பயிற்றுவித்திருக்கிறார்கள்
தலித் வெறுப்பை கைவிடுபவன் பிறப்பு அடிப்படையில் எவரையும் வெறுக்க முடியாதவன் ஆகிறான். அவனால் பிராமணர்களையும் வெறுக்க முடியாது.
வெறுப்பை அன்றி எதையுமே உணர முடியாத மனங்களை நான் கருத்தில் கொள்ளவில்லை.
பிராமணர்களும் தலித்துக்களும் இருவகையில் அதன் பலியாடுகள். நாகரீகமறிந்த இளைஞர்கள், தாழ்வுணர்ச்சியில் இருந்து வெளிவந்த நவீன மனிதர்கள், தன் ஆற்றலிலும் அறிவிலும் நம்பிக்கை கொண்டவர்கள், இனிமேலாவது இக்கீழ்மையில் இருந்து வெளிவரவேண்டும் ... END
எங்க போனது சூர்யவர்மன் சிலை?
எங்க அந்த குலோத்துங்கன் நினைவிடம்?
எங்க போனது அந்த பாண்டிய மன்னனின் நினைவு மண்டபம்?
எங்க அந்த கரிகால சோழன் சிலை?
எங்க இருக்கு என் வேலுநாச்சியார் சமாதி?
எங்க இருக்கு சேரன் செங்குட்டுவனின் சமாதி?
எங்க அந்த அழகுமுத்து நினைவு மண்டபம்?
(a) Its formation
(b) Its adoption as the leader in the freedom struggle
(c) Its adoption as a leader the ilk of Gandhi, Nehru & Azad
(d) Its support to Khilafat movement
(e) Its support to Partition
(f) Its support to Moplah riots
1/n
(g) Its lack of resistance to Direct Action Day
(h) Its denial of democracy post independence
(i) Its adoption of Nehru over Patel despite Patel's win
(j) Its blind support to Nehru & his policies
(k) Its constant appeasement politics
(l) its adoption of Feroze Ghandy