Tony Profile picture
https://t.co/ahkFqhN33Y

Aug 19, 2018, 55 tweets

#WorldPhotographyDay

Camera ஓட evolution அதெல்லாம் சொல்லல . Photosனால சில changes சில பேர் lifeல நடந்துருக்கு . அதான் எழுதிருக்கேன் .

நிறைய பேர் ஏற்கனவே படிச்சு இருப்பீங்க தெரியாதவங்களுக்காக தான் இது .

1981ல Eduardo Ramosன்ற 7 வயசு பையன் . அவங்க family ரொம்பவும் கஷ்டப்படுறவங்க . இவன் Peruல Punoன்ற கிராமத்த சேந்தவன் . தன்னோட ஆட்டு மந்தைய மேய்டிச்சுச்சுட்டு போய்ட்டு இருந்துருக்கான் .

அந்த பக்கம் வந்த ஒரு Car அந்த மந்தைல இருந்த ஆட்ட  அடிச்சு போட்டு போய்ருச்சு . அந்த Accidentல மந்தைல இருந்த பாதி ஆடு செத்துருச்சு .

அத பாத்துட்டு இந்த பையனுக்கு என்ன பண்னன்னு தெரியாம ஒரே அழுகையா அழுதுருக்கான் .

பண்ன  வந்த  william albert allerdன்ற Photographer அவன் கதறி அழுகுறத பாத்து photo எடுத்துருக்காரு .

அவனுக்கு பணமோ , சாப்பாடோ வேற எந்த உதவியும் பதிலுக்கு செய்யாம கிளம்பி வந்துட்டாரு .

அடுத்து அந்த PhotoவNational GeogarphicMagazinலPublish பண்ணதும் அந்த பையன் மூஞ்சில தெரிஞ்ச அந்த அழுகைக்காகவும் அந்த பாவமான முகத்த பாத்தும் ஆயிரக்கணக்கான magazine readers thousands of dollars Ramos Familyக்கு contribute பன்றாங்க . செத்து போன அந்த ஆடுக்கு பதிலா புதுசா நிறைய ஆடு

ஆடு வாங்கி தந்தாங்க .

அவங்க கிராமத்துக்கு Water pump install பண்ணி கொடுக்குறாங்க . மிச்ச இருக்க பணம் எல்லாம் Andean school childrensக்கெல்லாம் Funds ah மாறுச்சு.

Eduardo Ramoseஓட பாவமான அந்த அழுத மூஞ்சு ஒன்னும் பெரிய போர ( War ) நிப்பாட்டல . ஆனா அந்த Photoவோட impact கொஞ்சம் அந்த பையன் familyக்கும் அந்த கிராமத்துக்கும் ஒரு relief கிடைச்சுருக்கு , அவ்வளவு தான் .

இந்த Pic 2004 Congoல Marcus Bleasdaleன்ற Photographerனால எடுக்கப்பட்டது
இவரு Project Natural Resource Exploitation
இது ஒரு Illegal தங்க சுரங்கம் இந்த சுரங்கத்துல நிறைய Child labours தான் வேல பாக்குறாங்க.நாமதான் child laboursன்னு சொல்றோம் அவங்கள பொறுத்த வரைக்கும்அது child soldiers

இந்த சுரங்கம் எல்லா ஏகப்பட்ட தீவிரவாத கும்பல்னால நடத்தப்படுறது . Million of dollars Gold தங்கத்த uganda border வழியா கடத்துறது தான் இவங்க வேல .

இந்த Photo மூலமா தான் Human rights வழியா அங்க நடக்குறதெல்லா எடுத்து சொல்லி armed groupக்கு funding நிப்பாட்டுச்சு.இது பத்து வருஷம்work

இதுக்கு அப்பறம் தான் NGO நிறைய form ஆகி monitor and clean up the supply chain of these minerals in the Congo regionன்னு அங்க இருக்க Resource use பண்ண ஆரம்பிச்சாங்க .

National Geographic magazine Coverல ரொம்பவும் ஒரு  Iconic Picனா அது இந்த பொண்ணு picture தான் .

1984ல National geographic magazineல Publish ஆகுது . ஆனதும் viral ஆகுது . காரணம் இந்த பொண்ணோட கண்ணு .

இந்த கண்ணு ஏன் இவ்வளவு பயத்தோட பாக்குது  ? ஏன்னு யாருக்குமே புரியல . அந்த கண்ணு ஒரு  Pain ah convey பண்ணுச்சு .

Steve Mccurryன்ற national geographic photographer afghanistan refugees பத்தி cover பண்ன போனவரு அங்க ஒரு  schoolல இந்த பொண்ண பாக்குறாரு .

அந்த பொண்ணு கண்ண பாத்ததும் ஒரு  5 stills எடுக்குறாறு .

Bookல publish ஆனதும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த பொண்ணு யாரு,  எங்க இருக்கா இவளுக்காக help பண்ணனும்ன்னு விசாரிக்கிறாங்க . அவள கண்டுபிடிக்க முடியல . எங்க போனான்னு தெரியல . அப்டியே விட்டுட்டாங்க .

அப்பறம் 2011 afghanistan , america buildingல attack பண்ணதும் திரும்பவும் afghanistanக்கு Kerryன்ற associate producer போய் தேடி பாக்குறாங்க .

17 வருஷம் ஆச்சு அவள கண்டுபிடிக்க முடியாது இருந்தாலும் தேடுறாங்க. அங்க இருந்த எல்லா refugees camp எல்லாம் தேடி பாக்குறாங்க .

School& teachersட்ட அவ photo அவள மாதிரியான கண்ணு இருக்கவங்க யாராச்சு இருக்காங்களான்னு தேடுறாங்க .

அப்பறம் latest technology & irish sketching company helpஓட வயசக்கு ஏத்த மாதிரி photos sketch பண்ணி பாக்குறாங்க .

அப்பறம் 2 வாரம் கழிச்சு அவ அண்ணன கண்டுபிடிக்கிறாங்க . அவங்க அண்ணன் கண்ணே காட்டி கொடுத்துருச்சு .

அப்பறம் வீட்டுக்குள்ள பொம்பள மட்டும் தான் போனும்ன்னு அந்த பொம்பள producer kerryய அனுபி அவள photo எடுத்தாங்க .

அப்பறம் அந்த பொண்ணு photoக்கு வந்த million dollarக்கு மேல இருந்த amount ah afghanistan women school developmentக்கு கொடுத்துட்டாங்க .

Last year அந்த பொண்ண arrest பண்ணிட்டாங்க . Fradulent ID use பண்ணதுக்காகன்னு நினைக்கிறேன்

இந்த Thailand கார மொட்ட தன்ன Elephant monkன்னு சொல்லிப்பான் . இவனுக்கு ரெண்டர லட்சத்துக்கு மேல followers இருக்காங்க .

நம்ம ஊர்ல எப்டி சிலயெல்லாம் உள்ள கோவிலுக்குள்ள இருக்கவனே திருடிட்டி ஊர ஏமாத்துனாய்ங்களோ இந்த நாயும் அதே case தான் .

யானையோட தந்தந்த வித்து காசு பாக்குறவன் . இவன மாதிரி அங்க ஏகப்பட்ட சாமியார்களும் இந்த வேலைய தான் பாக்குறாய்ங்க . யானையோட தந்தம் சாமி சிலை செய்ய carvingக்கு முக்கியமான material .

Africaல இருந்து thailandக்கு கடத்தி வந்து இதே சோழியா சுத்திருக்காய்ங்க . ஊடால chinese ஏஜெண்ட் helpஓட .

இது ஒரு பெரிய smuggling chain . இத பத்தி கொஞ்சும் bryan christyன்ற investigative journalist பண்ணத யான threadல கொஞ்சம் எழுதிருக்கேன் .

இந்த  Pic 2006ல ED Kashiன்ற photographerனால எடுக்கப்பட்டது .

Nigeria டெல்டா வோட பெரிய slaughterhouse  ( இறைச்சி கூடம் )இது தான் .  இதுக்கு பேரு  Trans Amadi Slaughter .

அந்த slaughterhouseல வேல பாக்குற workers எல்லாம் ரொம்பவும் Suspicious & Aggressiveஆன ஆளுங்க .

முக்கியமா வெளிய ஆளுங்க கிட்ட . அதுலயும் குறிப்பா camera வச்சுருக்கவங்ககிட்ட .

இந்த பையன் பேரு Paulinous 14 வயசு  , கூட பொறந்தவங்க மொத்தம் 5 பேரு ரொம்பவும் கஷ்டப்படுற குடும்பம் .

இந்த slaughterhouse ஓட working environment நரகத்துல இருக்குற மாதிரி

Brent stirton எடுத்த photos கொஞ்சம் இதெல்லாம்

2002 Zambiaல HIV Affect ஆன பொண்ணு .

அங்க சுத்தமான தண்ணி கிடைக்காதனால parasites அதிகமா வந்து இந்த மாதிரி நிறைய நோய் வருது

Zambiaல சிங்கத்த வேட்டையாடி அது தோல உரிச்சப்ப

2nd picல காஞ்சு போய் தொங்குறதும் சிங்கம் தான்

Ivory poaching

5 டன் தந்தம். Kenyan government எரிச்ச சம்பவம் இது . Ivory trading இருக்க கூடாதுன்றதுக்காக எரிச்சாங்க

African countries 10 வயசுல sex slave groupல இந்த பொண்ணு விட்டாங்க . இந்த பொண்ணு அந்த gangல இருந்து தப்பிச்சு போக ட்ரை பண்ணப்ப இந்த பொண்ணு breastல acid ஊத்திட்டாங்க .

இவரு பேரு OMARURU , Namibiaகாரர் .67 வயசு இவருக்கு .
50 வருஷத்துக்கு மேல விவசாய வேல பாத்தவரு,  சூரிய வெளிச்சம் & தூசி பட்டு corneaல பாதிச்சு ரெண்டு கண்ணும் போச்சு . Lack of education , namibia சுத்தி எங்கயுமே eye care கிடையாது . இவர மாதிரி அங்க நிறைய பேருக்கு இது இருக்கு.

இப்ப தான் கொஞ்சம் medical camp வந்து கொஞ்ச கொஞ்ச பேருக்கா operation மூலமா cataract remove பண்ணி lens போட்டு விட்டுடுறாங்க  . 15 mins operation தான் ,

LRA - Lord Resistance Army . US இத terrorist groupன்னு சொல்லிட்டான் . Coz அதுல திருட்டு , கற்பழிப்பு , child sex , slaveryன்னு நிறைய இருக்குறதுனால .

Actual ah ugandaல தனி state கேக்குற ஒரு rebel group . மேல சொன்ன எல்லாமே இந்த குரூப்ல நடக்கும் .

இந்த பொண்ணு பேரு GULU 23வயசு இருக்கும் போது 9 மாசம் கர்பமா இருந்தா . அப்ப LRA groupனால இவ மூக்கு ,உதடு , காது இத வெட்டிட்டாங்க . இவ breast ட்ட கத்தியால கிழிச்சிட்டாங்க . (zoom the pic) காரணம் இவ husband Ugandan armyக்காரன்னு நினச்சு பண்ணது . Actual ah அவன் விவசாயம் பாக்குறவன் .

இது பெரிய கத , பக்கம் பக்கமா எழுதுற மாதிரி வரும் . இவள காப்பாத்த பக்கத்துல இருந்தவங்க கொண்டு போனாங்க அவங்களயும் கொன்னுட்டாய்ங்க .

இவங்க பேரு Maria . Sex worker . Drug addicter . Ukrainian .

Dailyம் அளவுக்கு அதிகமா எடுத்துக்கிட்ட drugsனாலயும் , Sex workல protection இல்லாததாலயும் HIV வந்துருச்சு . இவங்களுக்கு 9 வயசு கொழந்த இருக்கு .

இவங்க பேரு Alice Machando, 31 வயசு .முன்ன zimbabwe Gweruல Techer ah இருந்தாங்க .இப்ப வேலை இல்லாம south africa Johannesburgல asylumல இருக்காங்க

இவங்க zimbabwe MDC partyயோட youth activist 2009 juneல Opposition partyயான PF Zanu party கடத்தி கொண்டு போய் ரொம்பவும்  சித்ரவதை பண்ணாங்க

அப்பறம் அவங்களுக்கு ஒரு தோல் நோய் வந்துச்சு . அத south african doctorsனாலயே கண்டுபிடிக்க முடியல . இவங்கள மாதிரி இன்னும் ரெண்டு பேர கடத்துனாங்க . அவங்களுக்கும் இதே மாதிரி நோய் இருக்கு . இந்த நோய் எப்போ தீந்து வேலைக்கு போலாம்ன்ற ஏக்கத்தோடயே asylumல இருக்காங்க .

இது ஒரு  somalian fisherman shark கொண்டு போய் marketல delivery பன்ற photo . Somaliaவோட vital source fishing தான் . ஆனா foreign fleets வந்து அதிகமான மீன பிடிச்சிட்டு போய் somalian fishersக்கு சரியா மீன் கிடைக்கிறது இல்ல. Even somaliaக்கு Navy இல்ல .

South africa JOHANNESBURGல  ALEXANDRA TOWNSHIPன்ற ஏரியா ரொம்பவும் பிரச்சன நடக்குற இடம் . திருட்டு , கொல , கற்பழிப்புன்னு நிறைய நடக்கும் . உலகத்தோட கொடூரமான கொலகாரங்க இங்க இருக்காங்க . Local police தனி ஆளா இருந்து இங்க ஒன்னும் பன்ன முடியல

அதுக்காக அவங்க crime prevention forum create பன்னாங்க .  2008ல மட்டும் 611 illegal gun அவங்கட்ட இருந்து பறிமுதல் பன்னாங்க .

Alexandra township member's patrol confront scenes of domestic violence தான் இது .

TRANSKEI COAST, SOUTH AFRICAல எடுத்த picture இது . இவங்க ஒரு  african tribe group . இந்த tribe group name Xhosa .

இது அந்த tribe groupல இருக்க ஒரு ceremony .

ஒவ்வொரு xhosa பசங்களும் இந்த ceremonyல கலந்து கிட்டே தான் ஆகனும் . இந்த ceremony நம்மனால பாக்க முடியாது அவ்வளவு கொடூரமா இருக்கும் .

Poachingல இருந்து காப்பாத்த african countries ஓட army இதுக்காகவே special care எடுக்குறாங்க .

இந்த  பையன் பேரு Michael  . Sudan காரன் . 8 வயசு இருக்கும் போது LRA armyனால கடத்தப்பட்டு 17 வருசம் அவங்க கூட தான் இருந்தான் . LRA groupல soldiers training எடுத்துட்டான் . LRAல இருக்கும் போது இவன் வேல யானைய கொன்னு தந்தத்த எடுக்குறது தான்

இப்ப இவன அங்க இருந்து கூட்டிட்டு வந்துட்டாங்க .

இப்ப Ugandan armyல Anti poaching squadல இருக்கான் .

South africa , Eastern cape criminals வீம்புக்குனே farmlandல தீ வச்சது இது!

இவர் பேரு Hanoi . Vietnam Oct 10 , 2011.

இவங்க அப்பா vietnam warல கலந்துகிட்டவர் . அதுல Agent Orange contaminationனால இப்ப இவருக்கு கண் இல்ல .

BUKIMA, VIRUNGA NATIONAL PARK, EASTERN CONGO, JULY 2007:

4 Gorilla மர்மமான முறைல செத்து கெடந்தது .

காரணக் Local illegal charcoal industriesக்கும் conversation இருக்கவங்களுக்கும் இருக்க பிரச்சன தான்னு சொன்னாங்க.

VIRUNGA NATIONAL PARK, ISHANGO,

DEMOCRATIC REPUBLIC OF CONGO, 2015 European union commission Para military groupக்கு against ah சண்ட போட special skill training கொடுத்தப்ப எடுத்தது .

Northern Zambia, August 2003. Zambiaவோடா 6வது மோசமான வறட்சி இது . பசியில இருக்க ஒரு விவசாயி .

TAZERZEIT, AIR MOUNTAINS, NORTHERN NIGER, 

West Africa APRIL 2009: Images of M.N.J (The Movement of Justice in Niger)
இது Niger Governmentக்கு எதிரான கிளர்ச்சி செய்யுற குரூப்  இப்டி க்ரூப் ஆரம்பிக்க காரணம் social injustice , discriminationன்னு சொல்லிக்கிறாங்க .

உண்ம Niger ஓட natural resource uraniumல ownership தராததும் தான் .

2007ல rebels ah தேடுறேன்னு Niger army இந்த school la attack பன்னாங்க . 2009ல rebels கிட்ட rebelsட்ட niger army hostages ah இருந்தாங்க .

இது ஒரு  mass killing . North cameroonல நடந்தது . 100 மேல வேட்டகாரங்க சேந்து தந்தத்துக்காக கொன்னது . கடைசியா 340 யானையோட செத்து போன உடம்பு இந்த mass killingல இருந்துச்சு .

இதுல கை இல்லாம இருக்கவர் பேரு RIFIJI Yusuf Shabani Difika 41 வயசு .

2013 Selous National Park, Tanzaniaல மீன் பிடிக்க போனப்ப இவரோட ரெண்டு கையயும் சிங்கம் கடிச்சு பிச்சு எலும்பு கிழிச்சிருச்சு .

அப்பறம் சுத்தி இருந்த கிராமத்து காரங்க சிங்கத்த விரட்டி local clinicல சேத்து

அங்க டாக்டர்னால ஒன்னும் பன்ன முடியாம இப்டி ஆகிட்டாரு . இவருக்கு 5 & 3 வயசுல கொழந்தைங்க இருக்கு . அந்த கிராமத்து காரங்களுக்கும் , இந்த photoல இருக்க இன்னொருத்தவர் அவர் uncle அவரும் தான் yusuf ah இப்ப பாத்துகுறாங்க .  selousலசிங்கம் பொது மக்கள attack பன்றது வழக்கமா நடக்குறது தானாம்

African stories நிறைய இருக்கு . Thread ரொம்ப length ah போகுது . போதும் இத்தோட நிப்பாட்டிக்கிறேன் .

THE END

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling