Tony Profile picture
https://t.co/ahkFqhN33Y
Sep 28, 2018 38 tweets 8 min read
இது ஒரு Cannibalism கதை .

அப்டினா மனுசன் கறிய மனுசனே சாப்டுறது .

இவரு பேரு Issei Sagawa .

Japan Kobeல பொறந்தவரு . இவரு கொற மாசத்துல பொறந்தவரு .

Doctors நினச்சது இவரு பொழைக்க மாட்டாருன்னு .

ரொம்பயும் weak ஆன body இவரோடது .

சின்ன வயசுல அவர சுத்தி Sexன்ற வார்த்த Tabooவா தான் இருந்துச்சு .

Sexன்ற வார்த்தைய யாரும்  சத்தமா பேசி கூட இவரு கேட்டது இல்ல .
Sep 23, 2018 37 tweets 11 min read
Food chainல Topல இருக்க ஒரு  பறவை தான் கழுகு .

இது ஒரு carnivore . அதாவது ஊன் உண்ணி .

இது ஒரு
scavenging bird . Waste ah இறந்துப்ப போன உயிரினத்துல இருந்து தனக்கு உபயோகமானத எடுத்துக்கும்  . Vultures Australia & Antarctica தவற எல்லா கண்டத்துலயும் இருக்கும் .

Group of Vultures ah Wake ,committee, Venueன்னு சொல்லுவாங்க .
Sep 14, 2018 23 tweets 5 min read
இவங்க பேரு Alexandra boulat  . 

Iraqல 2003 அப்போ நடந்த போர் அப்ப அங்க வேல பாத்த photo journalist .

Diary of warன்னு கதய publish பண்ணிருந்தாங்க .

அதுல படிச்ச கத தான் இது 👇 Parisல art history படிச்சவங்க .
Painter ah வேல பாத்துட்டு இருந்தாங்க
1989ல Sipa press french photo agencyல வேலைக்கு சேருறாங்க .

இவங்க இப்ப உயிரோட இல்ல 2007ல இவங்களுக்கு 45 வயசு .
அப்ப
Brain aneurysm வந்து இறந்துட்டாங்க
Sep 7, 2018 24 tweets 5 min read
23+
#Section377 பத்தி படிச்சிட்டு இருக்கப்ப மனுஷனுக்கு ரொம்ப நெருக்கமான Chimpanzeesம் homosex வச்சுக்கும்ன்னு தெரியும் .

மனுஷன் Chimpanzees ah பாத்து தான் Homosex கத்துக்கிட்டான்னா ஒரு டவுட் இருந்துச்சு . நான் ஏற்கனவே ஒருYoutube Video பாத்துருக்கேன் . ஒரு குரங்கு Blowjob பன்றத .

குரங்கு மட்டுமில்ல Grizzly bears , Lion , Bats ( வௌவால் ) இதுவும் தான் blowjob பண்ணும் .
Sep 4, 2018 18 tweets 5 min read
கொல்கத்தால ஒரு பாலம் இன்னைக்கி இடிஞ்சிது விழுந்ததா ந்யூஸ் பாத்தேன் .

நேத்து கூட Peruல இருக்க bridge பத்தி ஒரு article படிச்சேன் . அத ஏற்கெனவே BBC Earthல பாத்துருக்கேன் நீங்களும் பாத்துருப்பீங்கன்னு நினைக்கிறேன் . 120 அடி இருக்கும் அந்த bridge . Bridge weak ஆகும் போதுலாம் rebuilt பண்ணிடுவாங்க . இப்படி 5 centuries ah இந்த bridge ah தொடர்ந்து rebuilt பண்ணிட்டு வராங்க .
இது ஒரு suspension bridge .

இதுல speciality என்னனா இந்த bridge வெறும் புல் ( grass ) வச்சு கட்டிருக்காங்க .
Aug 19, 2018 55 tweets 15 min read
#WorldPhotographyDay

Camera ஓட evolution அதெல்லாம் சொல்லல . Photosனால சில changes சில பேர் lifeல நடந்துருக்கு . அதான் எழுதிருக்கேன் .

நிறைய பேர் ஏற்கனவே படிச்சு இருப்பீங்க தெரியாதவங்களுக்காக தான் இது . 1981ல Eduardo Ramosன்ற 7 வயசு பையன் . அவங்க family ரொம்பவும் கஷ்டப்படுறவங்க . இவன் Peruல Punoன்ற கிராமத்த சேந்தவன் . தன்னோட ஆட்டு மந்தைய மேய்டிச்சுச்சுட்டு போய்ட்டு இருந்துருக்கான் .
Aug 4, 2018 23 tweets 9 min read
உலகத்துலயே ரொம்பயும் கஷ்டமான வலி என்னன்னா அது பிரசவ வலின்னு கேள்வி பட்ருக்கோம் .

ஆனா அது உண்ம இல்ல ...

Most painful thing in world :

Trigeminal Neuralgia  👈 இதுதான் .

நான் டாக்டர் இல்ல என்கிட்ட இந்த டவுட் கேக்காதீங்க . வேணும்னா source Link தரேன்  போய் படிச்சிக்கோங்க:
 livescience.com/7527-5-painful…

genome.gov/17516629

theatlantic.com/health/archive…
Jul 31, 2018 12 tweets 5 min read
உலகத்துல 195 நாடு இருக்கு .
 அந்த 195 நாட்டோட தேசிய கொடி எதுலயுமே Purple colour மட்டும் இருக்கவே இருக்காது . ராஜா காலத்துல கூட கொடில Purple colour use பண்ணது கிடையாது . Shipல use பண்ண கொடில Purple colour கெடையாது .
Jul 23, 2018 24 tweets 14 min read
Yellowstone National Park is an American national park located in Wyoming, Montana, and Idaho.

How wolves changeYellowstone river .

இந்த கத நிறைய பேருக்கு தெரியும் .

தெரியாதவங்களுக்குக்காக எழுதுறேன் .

ஆனா நான் சொல்ல வரது அந்த கத மட்டும் இல்ல . continues ah எழுதுனாதா உங்களுக்கு புரியும்.

1995க்கு முன்னாடி வரைக்கும் yellowstone national parkல ஒரு balanced physical geography கிடையாது
River bank stabilized ah இல்ல .
Un Balanced Eco Systemஆ தான் இருந்துச்சு .

அதுக்கு காரணம் அங்க சரியா செடி ,மரம் எதுவும் மொளைக்குறது இல்ல
Jul 4, 2018 24 tweets 10 min read
Trophy Hunting

Trophy hunting அப்டினா இது ஒரு wild game . மனுசன் சந்தோசத்துக்காக காட்டுக்குள்ள விளையாடுறது . இதுல trophy என்னனா ஏதாவது ஒரு மிருகமோ இல்ல மிருகத்தோட தலையோ , தந்தமோ , கொம்போ இதுதான் இந்த gameஓட trophy . Human recreationக்காக மிருகத்த வேட்டையாடுறது தான் trophy hunting . ஆனா இதெல்லாம் legal ah தான் நடக்கும் .

இந்த trophy huntingல இப்படி வேட்டையாடுனதும் அந்த மிருகத்தோட தலையோ , கொம்பயோ , தோலையோ இல்ல particular part ah மட்டும் எடுத்துட்டு மிச்சத்த சமைச்சோ இல்ல அந்த காட்டுல இருக்க
Jun 28, 2018 9 tweets 3 min read
மீன் வலையால ஒரு மீன் இனத்தையே அழிக்க முடியுமான்னா அது முடியும் .

அந்த  மீன் வலை  பேரு Gill net .

ஒரு மீன் இனத்தையே அழிக்க போகுது . Vaquita - இது spanish word . இத englishக்கு translate பண்ணா little cowன்னு அர்த்தம் வரும் .

இது dolphin வகைய சேந்தது. Northern Gulf of californiaல மட்டும் தான் இருக்கு . 5 அடி வரைக்கும் வளரும் .

World's most rare endangered mammal இதுதான் .
Jun 3, 2018 7 tweets 2 min read
New zealand ஒரு தீவு . அந்த தீவுல 8000 வருஷம் முன்ன மனுஷன் காலடி தடம் கூட பதியல . அது பறவைகளுக்கான சொர்க்கபுரி . அங்க எலி , தவளை ,முயல் , ஆடு அப்பிடின்னு சின்ன சின்ன பாலூட்டி கூட இல்ல . வெறும் பறவைகள் மட்டும் இருந்துச்சு . அந்த பறவைகளுக்கு சாப்பாடு அளவுக்கு அதிகமா கிடைச்சுச்சு . அதனால பறவைகளும் வேற எங்கயும் இடம் பெயற தேவை இல்லாத நிலமை வந்துருச்சு . இப்படி பறவைகள் எங்கயும் நகராததால பரிணாம வளர்ச்சிபடி அதுல புதுசா 8 இன பறவைகளுக்கு பறக்கவே முடியாத ரெக்கை இல்லாதபடி உருவாகுது .