Tony Profile picture
https://t.co/ahkFqhN33Y

Sep 14, 2018, 23 tweets

இவங்க பேரு Alexandra boulat  . 

Iraqல 2003 அப்போ நடந்த போர் அப்ப அங்க வேல பாத்த photo journalist .

Diary of warன்னு கதய publish பண்ணிருந்தாங்க .

அதுல படிச்ச கத தான் இது 👇

Parisல art history படிச்சவங்க .
Painter ah வேல பாத்துட்டு இருந்தாங்க
1989ல Sipa press french photo agencyல வேலைக்கு சேருறாங்க .

இவங்க இப்ப உயிரோட இல்ல 2007ல இவங்களுக்கு 45 வயசு .
அப்ப
Brain aneurysm வந்து இறந்துட்டாங்க

Boulatக்கு போர்களம் புதுசு இல்ல .
அங்க இருக்குறது உயிருக்கு safe இல்லன்னும் அவங்களுக்கு தெரியும் . இருந்தாலும் ஈராக்ல நடக்குற விஷயம் மத்தவங்களுக்கு தெரியனும்ன்னு நினச்சாங்க .

2003ல Iraq War & U.S invasion ( படை எடுக்குறது ) முன்ன இவங்க Baghdad போறாங்க .

Invasion முன்னாடி சதாம் உசேன் government foreign journalist எல்லாத்தயும் பயங்கர சோதன பன்னுவாங்க . அவங்க எடுத்துருக்க pictures மொதக்கொண்டும் எல்லாத்தயும் check பண்ணுவாங்க .

அவங்களுக்கு பிடிக்காத pictures எடுத்துருந்தா நாட்ட விட்டே வெளிய அனுப்பிடுவாங்க .

Boulat ah ஒரு வழியா நாட்டுக்குள்ள அனுமதிச்சிட்டாங்க . அத அவங்க advantage ah எடுத்துட்டு iraq fullஆ என்ன நடக்குதுன்னு observe கிளம்பிட்டாங்க . ஆனா iraq government அவங்களுக்கு escort பண்ணிருந்தாங்க .

US ஏன் ஈராக்ல படை எடுத்தச்சுன்னா அதுக்கு நிறைய காரணம் சொல்றாங்க .

Americaகாரனுக்கு அங்க இருக்க எண்ணெய் வளம் பிடிக்காம தான் அழிச்சுச்சு ஒரு க்ரூப் சொல்லுது .

இன்னொருத்தவனுங்க சதாம் உசேன் தீவிரவாதிகளுக்கு உதவுறான் அதுக்காக போர் தான் நடந்துச்சுன்னு சொல்றானுங்க .

அந்த போருக்கு Iraqல இருக்க
Peshmerga groupம் support பண்ணுச்சு .

George bush , U.K prime minister Tony blair & போருக்காக தற்காலிகமா கூட்டணி வச்சுக்கிட்டவங்க திட்டம் என்னனா iraqல இருக்க ஆபத்தான weapons எல்லாத்தயும் புடுங்கி விட்டு ,

சதாம் உசேன் தீவிரவாதிளோட வச்சுருக்க dealing எல்லாத்தயும் முடிச்சிவிட்டு ஈராக் மக்கள free ஆக்கி விடுறது தான் plan .

முஸ்லீம் மக்கள கொல்ல தான் bush திட்டம் போட்டான் அது இதுன்னு நிறைய காரணம் இருக்கு .

உண்மையான reason என்னன்னு எனக்கு உருப்படியா தெரில

போர் ஆரம்பிக்கிறதுக்கு சில வாரங்களுக்கு முன்ன Military parade சதாம் உசேன் home town ஆன Tikritல நடந்துச்சு .

போர் ஆரம்பிக்கிறதுக்கு முன்ன 2003 பாக்தாத்க்கு southல இருந்த military campல அரேபிய போராளிகளோட "mujahidin" ன்னு ஈராக் soldiersம் training எடுத்தாங்க .

Mujahidinன்னா islamic countriesல இருக்க guerrilla fighters .

முக்கியமா Non - muslimsக்கு எதிரா சண்ட போடுறவங்க .

சதாம் உசேன் ஒரு மதச்சார்பற்ற தலைவர் .

பக்தியோட இருக்க ஒரு முஸ்லீம் .

அது ஜிகாத்தயோ புனிதபோரயோ ஒன்னு திரட்ட முடியல .

Americans baghdadல entry ஆனதும் iraqis என்ன react பண்ண போறாய்ங்க யாருக்கும் தெரில .

Firdos Square க்கு வெளிய நூத்து கணக்கானவங்க ( iraqis ) ஒன்னு சேந்து சதாம் உசேன் சிலை கழுத்துல கயிறு கட்டி கவுக்க பாத்தாங்க , ஆனா முடியல .

அப்பறம் american tank தான் அத கவுத்துச்சு

போர் ஆரம்பிக்கிறதுக்கு முன்ன boulatக்கு alert பண்ணி அங்க இருந்து ஆள கெளம்பி safe ஆன இடத்துக்கு போக சொல்லிட்டாங்க . உயிருக்கு பாதுகாப்பு இல்லன்னு சொல்லி .  இவங்க Central Baghdadல இருக்க hotelக்கு move ஆகிட்டு அங்க இருந்து தான் america காரன் போர் நடத்துறத பாத்துருக்காங்க .

அதுக்கு முன்ன சில ஈராக் மக்கள் ரோட்ல நின்னு சந்தேகப்படுற மாதிரி இருந்தா அவனுங்கள மிரட்டிருக்கானுக .

War ஓட startingலயே Iraqis baghdad ah சுத்தி oil fire ah கொளுத்தி விட்டு கரும்புகைய கெளப்பிட்டானுக. அப்ப தான் US jetsனால கண்டுபிடிக்க முடியாதுன்னு .

21st centuryல high tech weaponryல இது ஒரு பழய technic .

அப்பறம் US கண்ணா பிண்னா தாக்க ஆரம்பிச்சிட்டானுங்க .

கொஞ்ச நாள்ல அமெரிக்காவோட bombing கம்மி ஆகிருச்சு . காரணம் அப்ப வந்த மணல் புயல் .

அங்க இருத்த ஏரியாவே red colourக்கு மாறிடுச்சு .

அங்க இருந்தவங்க அந்த மணல் புயல் கடவுள் கொடுத்ததுன்னு நினச்சாங்க .

Cityக்கு வெளிய நடந்த explosionல 50 பேருக்கு மேல செத்துட்டதா boulatக்கு news கிடைச்சுச்சு .

U.S . Bombனாலயா இல்ல Iraqi Missileனால இப்டி செத்தாங்கன்னு சரியான காரணம் யாருக்கும் தெரியல .

அதுல இறந்த 12 வயசு பொண்ணு இவங்க .

போர் முடியும் போது சதாம் உசேன் ஆட்சில இறந்தவங்கள
Abu Ghurayb jailகிட்ட எரிச்சாங்க .

நூத்துகணக்கானவங்கள தூக்குலயும் போட்டாங்க .

Baghdadல official sculpture studioல இருக்க சதாம் உசேன் குதிரைல போற சிலை .

End of warல கொண்டாட்டத்தப்ப Shiite ( a part of islam ) Karbala cityல Imam Husayn நினைவா தங்களோட தலைய கத்தியால அறுத்து ரத்தத்த ரோட்ல கொட்டுவாங்க .

சதாம் உசேன் ஆட்சில இந்த சடங்கு extreme ah discourage பண்ணாங்க .

ஈராக் war ஓட ஒரு chapter முடிஞ்சிருச்சு . இன்னொரு chapter இன்னொரு நாள் எழுதுறேன் .

#TheEnd

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling