முதலமைச்சர் "பதவியேற்பு உறுதிமொழி" | 5 தமிழக ஆளுநர்கள்!
1) Feb 10, 1969 = சர்தார் உஜ்ஜல் சிங் 2) Mar 15, 1971 = சர்தார் உஜ்ஜல் சிங் 3) Jan 27, 1989 = பி.சி. அலெக்சாண்டர் 4) May 13, 1996 = ம. சென்னா (ரெட்டி) 5) May 13, 2006 = சுர்ஜித் சிங் பர்னாலா
உங்களால் முடிந்த சிறு உதவி! 1. சாதியை.. 'சமூகம்' என்று விளித்து Polish போடவே போடாதீர்கள்!
Polish போடப்போட சாதிநோய், கூச்சம் கடந்து வாழும்! 2. "இப்பலாம் யாரு சாதி பாக்குறா?” எ. மேல்தட்டுப் பொய்ப் பிரச்சாரம் யார் செய்தாலும், அவர்களைத் தட்டி அமர்த்துங்கள்!
*தலித்= சாதி அல்ல! அது இன்னும் ஒடுக்கப்பட்டுக் கொண்டு இருப்போரின் "இயக்கச் சொல்" மட்டுமே!
*பார்ப்பனீயம்= சாதி அல்ல! அது இன்றும் ஆதிக்கMakeup போடுவோரின் "எதிர்ப்பு இயக்கச் சொல்" மட்டுமே!
மாணவனாய்ப் பயின்ற பல்கலைக்கழகத்துக்குப்
பேராசிரியனாய்ச் செல்வது
ஒரு வித இன்ப அச்சத்தையே தருகிறது!:)
உலகப் பல்கலையின் சார்பாக வருகிறேன் என்ற ஒரே காரணத்துக்காக,
பயிற்றுவித்த பேராசிரியர்களே.. வரிக்கு வரி Sir இட்டு அழைப்பதும்,
கொண்டாடுவதும், நம்மையே ஐயம் கேட்பதும்.. நளிர் கூச்சமே!:)
கல்விச் சான்றோன் அண்ணா!
அவன் பேரில் அமைந்த பல்கலை நாள், பழைய வாசங்கள்..
சந்தனம் தேய்த்த கல் போல்..
வாழ்வில் வீசிக் கொண்டே இருப்பன!
தொழிற்கல்வியும் கடந்து..
தமிழ்க் கல்வியும், சம்ஸ்கிருதக் கல்வியும் பகுதி நேரங்களாய்க் கழித்த காலங்கள்! அவை இன்றும் இடும் கோலங்கள்!
Hostel/ விடுதியின் பேர் தெரிகிறதா?:)
திருக்குறளில் இந்தப் பூ அறிவீர்கள்!
ஆனால் எத்தனை முறை, இது குறளில் வருகிறது? அறிவீர்களா?:)