23+ #Section377 பத்தி படிச்சிட்டு இருக்கப்ப மனுஷனுக்கு ரொம்ப நெருக்கமான Chimpanzeesம் homosex வச்சுக்கும்ன்னு தெரியும் .
மனுஷன் Chimpanzees ah பாத்து தான் Homosex கத்துக்கிட்டான்னா ஒரு டவுட் இருந்துச்சு .
நான் ஏற்கனவே ஒருYoutube Video பாத்துருக்கேன் . ஒரு குரங்கு Blowjob பன்றத .
குரங்கு மட்டுமில்ல Grizzly bears , Lion , Bats ( வௌவால் ) இதுவும் தான் blowjob பண்ணும் .
சரி மனுஷன் Blowjob ah குரங்குகிட்ட தான் கத்துட்டு இருந்துருக்கானா வேற எப்பிடி இத கத்துகிட்டான்னு History of Blowjob பத்தி படிச்சா .
First Blowjob பத்தி எங்க Document ஆகி இருக்குனா Ancient Egypt God Osirisட்ட இருந்து .
Egyptian mythology என்னனா எகிப்திய கடவுள்கள் அடிக்கடி தன் கூட பொறந்த அக்காவயோ , தங்கச்சியவோ கல்யாணம் பண்ணிக்கிவாங்க .
அதுல ஒரு கடவுளான Osiris தன் தங்கச்சியான ISIS ah கல்யாணம் பண்ணிக்கிட்டான் .
கொஞ்ச நாள்ல Osiris ah அவன் தம்பி கொல பண்ணி துண்டு துண்டா வெட்டி போட்டுடுவான் .
அப்ப ISIS சிதறி கிடந்த உடம்ப ஒன்னு சேப்பா அப்போ Osiris ஓட Penis மட்டும் கிடைக்காது . உடனே களி மண் எடுத்து Penis மாதிரி செஞ்சு அங்க வச்சு உறிஞ்சு Osiris ah உயிர்த்தெழ செய்வா,
இங்க தான் Blowjob History ஆரம்பிக்கிது .
Pompeiians :
Pompeii ஒரு Italian City . கிமு 79ல Mount Vesuviusன்ற எரிமலை வெடிச்சதுனால அந்த நகரம் அழிஞ்சிடுச்சு . அங்க வாழ்ந்தவங்களெல்லாம் Sex ah ரொம்ப அனுபவிச்சு வாழ்ந்துருக்கானுங்க .
50 வருசம் முன்ன Pompeii பத்தி Fresco வரைஞ்ச ஓவியத்த கண்டு பிடிச்சாங்க அதுல Group sex , Different position Lesbians ,Blowjobன்னு எல்லாமே பண்ணிருக்கானுங்க . வரலாற்று ஆய்வாளர்கள் இப்ப என்ன சொல்றாங்கன்னா இதெல்லாம் பொது மக்கள் பார்வைக்கு வைக்கனும்ன்னு சொல்றாங்க .
Pompeiiல ஒரு Brothel பன்றவீட்டு கதவுல Myrtisன்னு பொண்ணு Blowjob பன்ற மாதிரி advertisement கொடுத்ததாகவும் இருக்கு.
Ancient Greek :
Ancient greeks loved blowjob . Plato and Socrates இருந்த காலத்துலயே அதிகமா Blowjob இருந்துருக்கு .
Greeks இத கொஞ்சம் அழகா “Playing the flute.”ன்னு சொல்லி இருக்காங்க .
Greek Poet Archilochus கூட blowjob பத்தி எழுதி இருக்காரு .
India
அப்டியே இந்தியாவுக்கு வந்தோம்னா Kama Sutraல ஒரு முழு Chapter fullஆ Oral sexக்காக கொடுத்துருக்கானுங்க .
Original Sanskrit version காம சூத்ரால "Auparishtaka" அதாவது Oral congress அப்டின்னு ஒரு தனி Chapterஏ இருக்கு . அதுல art of blowjobs எல்லாத்தயும் விவரிச்சுடுப்பாங்க .
அந்த Chapter 8 வகையா பிரிச்சு அழகா சொல்லிடுப்பாங்க . தலைய கொடுக்குறதுல இருந்து ரொம்பவும் கஷ்டமான blowjob வரைக்கும் அதுல இடம் பெற்றுருக்கும் .
என்ன அதெல்லாம் பண்ணனும்னா Male & Female ஓட ஒடம்பு நல்லா வளஞ்சு கொடுக்கனும் .
Ancient Rome :
Ancient Romeல Blowjobன்றத ஒரு தண்டனையா கொடுத்துருக்கானுங்க.
Anal sex ( பின்பக்கம் sex வச்சுகிறத ) ah விட கொடுமையானது . Ancient romeல சின்ன சின்ன தப்பு செஞ்சாலும் அதுக்கு தண்டனயா Forceful ah blowjob பண்ண வைப்பாங்க .
உதாரணத்துக்கு நீங்க ஒரு பழய கால ரோமன் னு வச்சுக்கோங்க . நீங்க ஒரு தோட்டம் சொந்தமா வச்சுருக்கீங்கன்னு வச்சுக்கோங்க . உங்க தோட்டத்தில ஆரஞ்சு மரம் இருக்குன்னு வச்சுக்கோங்க . எவனாச்சும் தோட்டத்துல வேல பாக்குறவன் ஒரு பழத்த திருடிட்ட போறத நீங்க பாத்துட்டா ,
அவனோட கைய வெட்டவோ , சவுக்கடியோ கொடுக்க மாட்டாங்க . Simple ah உங்க pant zip ah அவுத்து அவன blowjob பண்ண சொல்லி order பண்ணலாம் .
Ancient romeல உங்க கிட்ட இருந்து bad breath வந்து யாராது முகம் சுழிச்சா , நீங்க யாருக்கோ blowjob பண்ணிருக்கீங்கன்னு ஒரு fact இருக்கு.
இப்படிப்பட்ட வரலாறு தான் இந்த Blowjob வரலாறு.
நம்ம தமிழ் சந்துல தான் திட்டுறதுக்கு ஈஸியா சொல்லிபுடுறோம்.
முக்கியமா விகடன்ட்ட block வாங்குன அந்த நபர் !
இத எழுதனனால நான் ஒரு sex doctorஓ இல்ல அந்த மாதிரி ஐடியோ கிடையாது .
நான் ஒரு Pure U certificate tweep.
நான் படிச்சத மக்கள் தெரிஞ்சிக்க தான் எழுதிருக்கேன் . So லேடிஸ் Unfollow பண்ணிடாதீங்க .
கொல்கத்தால ஒரு பாலம் இன்னைக்கி இடிஞ்சிது விழுந்ததா ந்யூஸ் பாத்தேன் .
நேத்து கூட Peruல இருக்க bridge பத்தி ஒரு article படிச்சேன் . அத ஏற்கெனவே BBC Earthல பாத்துருக்கேன் நீங்களும் பாத்துருப்பீங்கன்னு நினைக்கிறேன் .
120 அடி இருக்கும் அந்த bridge . Bridge weak ஆகும் போதுலாம் rebuilt பண்ணிடுவாங்க . இப்படி 5 centuries ah இந்த bridge ah தொடர்ந்து rebuilt பண்ணிட்டு வராங்க .
இது ஒரு suspension bridge .
இதுல speciality என்னனா இந்த bridge வெறும் புல் ( grass ) வச்சு கட்டிருக்காங்க .
இந்த bridge பேரு Q’eswachaka.
Apurímac Riverக்கு மேல கட்டிருக்காங்க . ஒவ்வொரு spring season அப்பவும் அந்த river ஓட ரெண்டு பக்கத்துல இருக்க local community காரங்க ஒன்னு சேந்து சாமிய கும்புட்டு அந்த புல்ல கயிறா கட்ட ஆரம்பிக்கிறாங்க