KRS | கரச Profile picture
Sep 20, 2018 9 tweets 6 min read Read on X
நெடுநாள் கனவு!
பேரறிஞர் அண்ணாவின்
சிவாஜி கண்ட ஹிந்து ராஜ்ஜியம்,

இந் நாடகத்தை
Next Gen திராவிடம் 2.0 க்கு
கொண்டு சேர்ப்பது எப்படி?

இதோ! அமெரிக்காவிலிருந்து!

பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் @PASCamerica
எங்கள், எம். ஆர். இராதா கலைக்குழு அரங்கேற்றம்!

வரும் ஞாயிறு Sep 23 2018
நடிகவேள் எம்.ஆர்.இராதா கலைக்குழு! @PASCamerica

*சந்திரமோகன் = கார்த்திகேயன்
*சிவாஜியாக = @kryes
*காக பட்டர் = @KanimozhiMV

*சிட்னீஸ் = @Aasifniyaz
*மோராபந்த் = வெங்கி

*கேசவ பட்டர் = @saran_io
*ரங்கு பட்டர் = பிரபு
*பாலசந்திர பட்டர் = சபரீஷ்

நாடக இயக்குநர்= @ImSubhashcp
மன்னிப்பு கோருகிறேன்,
எங்கள் பெருந்தலைவன்
பேரறிஞர் அண்ணாவிடம்!

அவர் கதையை மட்டும் எடுத்துக் கொண்டு
அவர் வசனம்/ நாடக மாந்தர்களை..
"கால வசதிக்காக", பெருமளவில் மாற்றி விட்டேன்:(

பிழை தான்!
ஆனால் Next Gen திராவிட நன்மை கருதிச் செய்த பிழை:)

பொறுத்தருளி, நாடகம் சிறக்க வாழ்த்துங்கள்!
ஹிந்து ராஜ்ஜியம் என்றால் என்ன?

*பார்ப்பான்= ஆட்டுவிப்பவன்
*அரசன்= ஆடுபவன்
*மக்கள்= வேறுவழியில்லாமல், ஆடி அலைபவர்கள்:(

*போருக்குச் செல்வது யார்?
*உழைப்பது யார்?
*பூஜை மட்டுமே செய்து, புனிதப் பெயர் வாங்குவது யார்?

சிவாஜி கண்ட ஹிந்து ராஜ்ஜியம்!
அறிஞர் அண்ணாவின் 'சுருக்' உண்மைகள்!
*உங்கள் நடிகர் திலகத்தை உருவாக்கிய நாடகம்!

*விசி கணேசன் -> சிவாஜி கணேசன் ஆன நாடகம்!

*அன்றைய இளந்தலைமுறைக்கு, மானத்தமிழ் உணர்ச்சி ஊட்டிய நாடகம்!

இன்று புது 'அவதாரம்' எடுக்கின்றது! புது மேடை காண்கின்றது!

இன்றைய இளந் தலைமுறை..
*அறிவோம் திராவிடம்!
*வெல்வோம் மானத் தமிழ்!
இந் நாடக அரங்கேற்றம்
பெரியார் 140 விழாவின் ஒரு பகுதியாக!

*அமெரிக்கக் கீழைக்கரை (கிழக்குக் கரை) நண்பர்கள்..
வரும் ஞாயிறு (Sep 23), புது செர்சி வருக! வருக!:)

*தமிழக/பிறநாட்டு இனிய நண்பர்கள்..
நீங்கள் காணவல்ல வடிவத்தை, விரைவில் எங்கள் இயக்குநர் @ImSubhashcp அறிவிப்பு செய்குவார்:)
நாடக ஒத்திகை முடிந்தது - விடிய விடிய!
அதிகாலை 2:00 மணி

நாளை.. பூநூல் வாங்க வேண்டும்..
நாடகத்தில் வரும் ஐயர்களுக்கு!😂

சிவாஜி Costume.. வளைந்த காலணி (கழல்)!
கழலுக்கு-ல்லாம் அமெரிக்காவில், நான் எங்கய்யா போவேன்?:)))
#NewProfilePic

பேரறிஞர் அண்ணாவின்..
சிவாஜி கண்ட ஹிந்து ராஜ்ஜியம்!
1st Look!:)
Tomorrow is the Day of Drama!

ஏ.. தமிழகமே, வீறுகொள்!!!
*ஆரியம் முற்றும்!
*திராவிடம் முட்டும்!

வாழ்க சமூகநீதி!
வெற்றி வேல்! வீர வேல்!
டேய் முருகா..

வாழ்க்கைல எந்த Exam-க்கும் கண்முழிச்சிப் படிச்சதே இல்லையடா! Rank மட்டும் வாங்கினேன்..

இன்னிக்கி, நாடக வசனம்.. பிசகாமல், இராவெல்லாம் மனப்பாடம் பண்ண வைக்குறியே? பழி வாங்கீட்ட பார்த்தீயா?😂

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with KRS | கரச

KRS | கரச Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kryes

Oct 8, 2018
முருகா..
உன் 'பிரசாதம்' (திருவமுது) ஆகிய பன்னீர் சோடா!:))

ஒவ்வொரு முறையும் வடபழனி முருகன்..
எனக்குப் பன்னீர் சோடா தரத் தவறுவதே இல்லை, கோயில் வாசலிலேயே!😍
வெற்றி வேல் முருகனுக்கு..
அரோகரா அல்ல!
ஹரோ ஹரா= Sanskrit Parasite!

வெற்றிவேல் முருகனுக்கு..
"வீரவேல்" என்றே சொல்லுங்கள்!

ஹரோஹரா வேண்டாம்!
கூவத் தான் வேண்டுமென்றால்..
முருகாஆஆஆ என்று கூவினாலே போதுமானது!
ஏறு மயில் ஏறி விளை
ஆடும் முகம் ஒன்றே!

காலி மயில் ஏறி விளை
ஆடும் ரவி நானே!😂
Read 6 tweets
Oct 7, 2018
இந்திய ஆண்களின் Template-தனங்களில் இதுவும் ஒன்று!😂

இந்தியப் பெண்கள், கொஞ்சம் கொஞ்சமாக.. கட்டுப்பெட்டித்தனத்தில் இருந்து மீள மீள
அந்தக் குழிக்குள் ஆண்கள் வீழ்வது தான், இப்போதெல்லாம் வாடிக்கையோ?:)

"நல்ல நிலை"யில் இருப்பது.. அவரவர் "மன நிலை" பொருத்த ஒன்றே! அகம் > புறம்!
40 வயதில் கல்லூரிப் பிள்ளை!
50 வயதில் மணமான பிள்ளை!
51 வயதில் பிள்ளையின் பிள்ளை!

இப்படியெல்லாம் கணக்குப் போடுவதில்.. ஒன்று மட்டும் தெரிகிறது: உண்மையான "காதல் வாழ்வு" என்பதே இந்தியச் சமூகத்தின் ஆன்மாவில் இல்லை:(

வெறுமனே Template Life Glorification!😂
பெரியாரின் தேவை.. சமூக விடுதலையில் மட்டும் இல்லை!

இதோ.. இது போல் Templatized குடும்ப விடுதலையில் இருந்தும் தான்!😂

ஆனால், Theoretical Periyarists.. வெற்றுக் கொள்கை பேசிப்பேசியே, நடைமுறைப் பெரியாரை இழக்கத் தொடங்கி விட்டோம் என்பதற்கு.. இதெல்லாம் சான்று!:)
Read 7 tweets
Oct 6, 2018
இப் பதிவில் இருப்பவற்றை..
வரிக்கு வரி மனதிற் செதுக்கிக் கொள்ளுங்கள்!

எல்லாச் சாதியும், சண்டைச் சச்சரவின்றி 'அமைதி'யாக வாழ வேண்டும் எ. முட்டாள்தனத்துள் விழுந்து விடாதீர்கள்!

சாதி என்பதே ஏற்றத் தாழ்வுச் சண்டை தான்! அதை மனசிலிருந்து முற்றிலும் துறப்பதே, அமைதிக்கு ஒரே வழி!
உங்களால் முடிந்த சிறு உதவி!
1. சாதியை.. 'சமூகம்' என்று விளித்து Polish போடவே போடாதீர்கள்!
Polish போடப்போட சாதிநோய், கூச்சம் கடந்து வாழும்!
2. "இப்பலாம் யாரு சாதி பாக்குறா?” எ. மேல்தட்டுப் பொய்ப் பிரச்சாரம் யார் செய்தாலும், அவர்களைத் தட்டி அமர்த்துங்கள்!
*தலித்= சாதி அல்ல! அது இன்னும் ஒடுக்கப்பட்டுக் கொண்டு இருப்போரின் "இயக்கச் சொல்" மட்டுமே!
*பார்ப்பனீயம்= சாதி அல்ல! அது இன்றும் ஆதிக்கMakeup போடுவோரின் "எதிர்ப்பு இயக்கச் சொல்" மட்டுமே!

நாமே தலித்/பார்ப்பனீயம் எ. பேசலாமா?
எ. போலிகளைத் தட்டி அமர்த்துங்கள்!
Read 5 tweets
Oct 6, 2018
மாணவனாய்ப் பயின்ற பல்கலைக்கழகத்துக்குப்
பேராசிரியனாய்ச் செல்வது
ஒரு வித இன்ப அச்சத்தையே தருகிறது!:)

உலகப் பல்கலையின் சார்பாக வருகிறேன் என்ற ஒரே காரணத்துக்காக,
பயிற்றுவித்த பேராசிரியர்களே.. வரிக்கு வரி Sir இட்டு அழைப்பதும்,
கொண்டாடுவதும், நம்மையே ஐயம் கேட்பதும்.. நளிர் கூச்சமே!:)
கல்விச் சான்றோன் அண்ணா!
அவன் பேரில் அமைந்த பல்கலை நாள், பழைய வாசங்கள்..
சந்தனம் தேய்த்த கல் போல்..
வாழ்வில் வீசிக் கொண்டே இருப்பன!

தொழிற்கல்வியும் கடந்து..
தமிழ்க் கல்வியும், சம்ஸ்கிருதக் கல்வியும் பகுதி நேரங்களாய்க் கழித்த காலங்கள்! அவை இன்றும் இடும் கோலங்கள்!
Hostel/ விடுதியின் பேர் தெரிகிறதா?:)

திருக்குறளில் இந்தப் பூ அறிவீர்கள்!
ஆனால் எத்தனை முறை, இது குறளில் வருகிறது? அறிவீர்களா?:)
Read 4 tweets
Oct 6, 2018
அதிகாலையில் சேவலை எழுப்பி
அண்ணாவைச் சொல் என்றேன்!:)

தரும மிகு சென்னையில்
வங்கக் கரையில் வளர்
தவம் ஓங்கு அறிஞ வேளே!
சென்னை நகரம்..
அதிகாலை வேளைகளில் மட்டும்
'கூடுதல்' அழகு பெறுகிறது!

முதலிரவு முடிந்து..
விடியலில் 'கூடுதல்' அழகு நாணும் பெண் போலவே!:)
பழைய பேராசிரியர்களைக் காண வேண்டும் இன்று..

புதிய பேராசிரியனாய்!:)

மாணவன் மலர்த்தும் மலர்தலை உலகம்
மாண்பமை நன்றி மறத்தமிழ்க் கடனே!
Read 6 tweets
Oct 5, 2018
புரட்டாசி எனும் புரட்டு+ஆசி 😂

புரட்டாசி மாதத்தில், ஸ்ரீ ராமனே மான்கறி உண்டான்! - வால்மீகி ராமாயணம்!
நீங்க எதுக்குடா விரதம் இருக்கீங்க, Senti கதையில் விழுந்த முட்டாள் பசங்களா!:)

புரட்டாசியின் தமிழ்ப் பெயர்
*புறத்தொய்யை
*புறத்தோயை
*புறத்தோசி
*புரட்டாசி எ. மக்கள் பேச்சுத்திரிபு!
12 மாதங்களின் பெயர்களும்= தமிழே!

*புரட்டாசி (புறத்தோசி) = புறத் தொய்யை (தமிழ்)
*புரட்டாசியின் Sanskrit பெயர் = பாத்ரபதம் / भाद्रपद

புறம் தொய்வதால் = புறத் தொய்யை!
*தொய்யம்= கார் (மழைக்) காலம் முடிந்து, கூதிர் (குளிர்) காலம் தொடங்கல்!
*புறத் தொய்யம்= தொய்யத்துக்குச் சற்று முன்!
தமிழ் வானியல்
= நிலா + சூரியன்.. இரண்டின் பாதைகளையுமே உள்ளடக்கி
Approximation-களைத் திருத்தும் அந்நாள் அறிவியல்! Luni Solar!

தமிழ் மாதங்களும், அதே வழியில், 2 வகை!

*மதி வழி மாதங்கள் (Lunar) = தை to மார்கழி
*கதிர் வழி மாதங்கள் (Solar) = சுறவம் to சிலை
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(