இது ஒரு
scavenging bird . Waste ah இறந்துப்ப போன உயிரினத்துல இருந்து தனக்கு உபயோகமானத எடுத்துக்கும் .
Vultures Australia & Antarctica தவற எல்லா கண்டத்துலயும் இருக்கும் .
Group of Vultures ah Wake ,committee, Venueன்னு சொல்லுவாங்க .
Vultures ரெண்டு க்ரூப்பா இருக்கு ஒன்னு New world Vultures இன்னொன்னு Old world vultures .
New world vulturesல
North
Central
South Americaவும்
Old worldல
Africa
Asia
Europeல இருக்க vultures வரும் .
New world vulturesல Lammergeier , griffons , Andean Condors & Californian condorsலா வரும் .
New world vulturesம் old world vulturesம் close related கிடையாது .
இதெல்லாம் ஒரே மாதிரி இருக்க காரணம் convergent evolution தான்
Vultures 10ல இருந்து 50 வருசம் வரைக்கும் உயிரோட இருக்கும் . அதோட வகைய பொறுத்தது அது .
இருக்கதுலயே பெருசு Himalayan Griffon தான் .
4.9 அடி வரைக்கும் இருக்கும் .
இருக்கதுலயே ரொம்பவும் weight ஆன vulture Andean Condor தான் 15 கிலோ வரைக்கும் இருக்கும் .
இருக்கதுலயே சின்னது Palm nut vulture . 1 கிலோ 700 கிராம் தான் இருக்கும் .
Vultures எல்லாத்துக்கும் wing span ரொம்ப நேரம் இருக்கும் . ஒரு தடவ சிறகடிச்சா போதும் அடுத்து சிறகு அடிக்கனும்ன்னு அவசியமில்ல வானத்துல மிதக்குற மாதிரி செத்து போன உயிரினம் ஏதாவது இருக்கான்னு தேடிட்டு இருக்கும் .
நிறைய Vultures ஓட தொண்டைல ஒரு Pouch இருக்கும் . ரொம்ப நாள் அதால சாப்பாடு இல்லாம இருக்க முடியும் .
பெரும்பாலான vulturesக்கு கழுத்துல முடி இல்லாம மொட்டயா தான் இருக்கும் . Researchers அதுக்கு என்ன காரணம்ன்னு கண்டுபிடிச்சா அதோட தலைய ஏதாவது செத்து போன உயிரினத்தோட உடம்புல விட்டு வெளிய எடுத்தா சுத்தமா அதுல கழுத்துல இருக்கதுக்கு தான் அப்டி இருக்குன்னு சொல்றாங்க .
ஒரு வலுவான நோய் எதிர்ப்பு சக்தி தான் அழுகி போன எந்த ஒரு உயிரினத்த சாப்டாலும் vulturesக்கு எந்த நோயும் வராம காப்பாத்துது .
இருக்கதுலயே ரொம்பவும் Strong ஆன Digestive System Vulturesக்கு தான் இருக்கு .
அதோட வயிறுல Gastric juices அதாவது hydrochloric acids , protein molecules , digestive enzymes இருக்கு.
Botulinum toxin , hog cholera & Anthrax bacteriaனால கூட vultures ah ஒன்னும் பன்ன முடியாது .
Human gastric systemத்துக்கும் , vulture gastric systemத்துக்கும் இருக்க வித்தியாசம் இதுதான் .
vulturesனால சில Metals ah கூட dissolve பண்ண முடியும் .
Bearded vultursன்னு ஒன்னு இருக்கு . அது வெறும் செத்து போன மிருகத்தோட எலும்பு மட்டும்தான் சாப்டும் .
எலும்ப முழுங்கவும் முடியாது , உடைக்கவும் முடியாது , ஆனா இது ஈஸியா பண்ணிரும் . இதோட digestive system 24 hoursல இந்த எலும்ப செறிக்க வச்சுடும் .
இது உடம்ப மணல்ல தேச்சு orange & red colourல intimidate ah காட்டும் .
இது monogamous , அப்டினா ஒரு நேரத்துல ஒரு mate மட்டும் வச்சுக்குறது .
இத egyptian vulture ஓட close relativeன்னு சொல்றாங்க.
இயற்கைய சுத்தமா வச்சுக்குறதுல இந்த கழுகுகள் ரொம்பவும் முக்கியமானதா இருக்கு .
Vulturesக்கு Eyesight ரொம்ப ஜாஸ்தி . Open landல 4 மைல்க்கு அங்குட்டு இருந்தா கூட அதோட இரைய கண்டு பிடிச்சிடும் .
New world vulturesக்கு easy ya அழுகுன இறையோட வாசனைய கண்டுபிடிச்சிடும் . Mercaptanன்ற ஒரு Gas ( இறந்த உடம்போட smell )new world vulturesனால easy ya உணர முடியும் .Old worldனால அது முடியாது .
New world vultureனால அதிகமான sound கொடுக்க முடியாது . அதோட கால்களும் weak ah தான் இருக்கும்
Old world இதுல அப்டியே opposite .
Old world vultures மரத்தோட உச்சில பெரிய பெரிய குச்சி வச்சு தான் கூட கட்டும் .
New world vultures கூடு கட்டாது . முட்டைய மட்டும் உயரமான மலை உச்சி இல்ல மரத்துல போடும் .
African white backed vultures 100து ஒரு group ah சேந்தா 50 கிலோல இருக்க இறந்த உயிரினத்த 3 நிமிஷத்துல காலி பண்ணிடும் .
Rueppell’s vulture 1.5 கிலோல இருக்க food ah கூட தூக்கிட்டு வானத்துல பறக்கும் .
Vulture upset ah இருந்தா red colourல இருக்கும் .
Rueppell’s vulture தான் இருக்கதுலயே ரொம்ப உயரமா பறக்குற பறவை .
Ivory coastல ஒரு jet 10,800 meter அதாவது 35,433 அடில இருக்க ஒரு vulture hit ஆனாதா ஒரு report இருக்கு .
Egyptian vulture ah புனித பறவையா கருதுனாங்க .
Native american cultureபடி california Condors burial rituals la இருந்ததா mythology இருக்கு .
Turkey vultures mostly அழுகுன உடம்புல இருக்க இறைச்சிய தான் சாப்டும் . Rare ah sick ஆன சின்ன பறவைய வேட்டையாடும் .
Black vultures அதுவே வேட்டையாடி சாப்டுக்கும் .
Habitat loss , electricity pylons , poachingனால இப்ப நிறைய vultures அழிஞ்சிட்டு வருது
இதவிட south africaல ஒரு group of people vulture மூளைய சாப்டுறானுங்க .
இத பன்றவங்க Sangomaன்ற ஒரு tribes .
Sangomaன்னா traditional healer இல்லனா divinerனைனு அர்த்தம்
Approx ah 60% of africans sangomasட்ட இருந்து தான் helpக்கு தேடுறாங்க .
sangomas இந்த பழக்கத்த பல நூறு வருசமா செஞ்சுட்டு வராங்க .
இந்த பழக்கத்த Muthiன்னு சொல்றாங்க .
Vulturesனால தூரத்துல இருக்க இறந்த உடல கண்டுபிடிக்க முடியும்ன்றதால ,Muthi consumers நம்மளோட vision ah accurate ah trigger பன்ன முடியும்ன்னு நினைக்கிறாங்க
Sangomas ஓட brain ah boost பன்றத நினைக்குறாங்க.
இந்த spritual ceremonyக்கு Vulture brainஓட gun powder & Glycerin கலந்து paperல மடிச்சு புகைக்கிறாய்ங்க
கொல்கத்தால ஒரு பாலம் இன்னைக்கி இடிஞ்சிது விழுந்ததா ந்யூஸ் பாத்தேன் .
நேத்து கூட Peruல இருக்க bridge பத்தி ஒரு article படிச்சேன் . அத ஏற்கெனவே BBC Earthல பாத்துருக்கேன் நீங்களும் பாத்துருப்பீங்கன்னு நினைக்கிறேன் .
120 அடி இருக்கும் அந்த bridge . Bridge weak ஆகும் போதுலாம் rebuilt பண்ணிடுவாங்க . இப்படி 5 centuries ah இந்த bridge ah தொடர்ந்து rebuilt பண்ணிட்டு வராங்க .
இது ஒரு suspension bridge .
இதுல speciality என்னனா இந்த bridge வெறும் புல் ( grass ) வச்சு கட்டிருக்காங்க .
இந்த bridge பேரு Q’eswachaka.
Apurímac Riverக்கு மேல கட்டிருக்காங்க . ஒவ்வொரு spring season அப்பவும் அந்த river ஓட ரெண்டு பக்கத்துல இருக்க local community காரங்க ஒன்னு சேந்து சாமிய கும்புட்டு அந்த புல்ல கயிறா கட்ட ஆரம்பிக்கிறாங்க