Tony Profile picture
Sep 28, 2018 38 tweets 8 min read Twitter logo Read on Twitter
இது ஒரு Cannibalism கதை .

அப்டினா மனுசன் கறிய மனுசனே சாப்டுறது .

இவரு பேரு Issei Sagawa .

Japan Kobeல பொறந்தவரு .
இவரு கொற மாசத்துல பொறந்தவரு .

Doctors நினச்சது இவரு பொழைக்க மாட்டாருன்னு .

ரொம்பயும் weak ஆன body இவரோடது .

சின்ன வயசுல அவர சுத்தி Sexன்ற வார்த்த Tabooவா தான் இருந்துச்சு .

Sexன்ற வார்த்தைய யாரும்  சத்தமா பேசி கூட இவரு கேட்டது இல்ல .
ஒரு certain age வரும் போது அவருக்கு erection ( விறைப்புத்தன்மை ) ஆகிருக்கு .

அத அவரு ஏதோ நோய்ன்னு நினச்சாரு .

அவருக்கு Masturbate பண்ண கூட தெரியலயாம் .
அப்பலருந்து கொஞ்சம் வித்தியாசமான வேலைகள செய்ய ஆரம்பிச்சிருக்காரு , like அவரு நாய விட்டு அவரோட penis ah நக்க விடுறது மாதிரி .

அதுல இருந்து அவரோட sexual desire விலக ஆரம்பிக்கிது .
அவரு First grade படிக்கும் போது schoolல படிச்ச ஒரு பொண்ணோட thighs ah பாக்குறாரு , அது அவருக்கு ரொம்ப பிடிச்சிருது , அந்த தொடைய பச்சயா சாப்டனும் நினைக்கிறாரு . அங்க இருந்து தான் அவரோட cannibalism ஆச தொடங்குது
இவரு Tokyoல இவரோட பாட்டி appartementல இருந்தப்ப அங்க ஒரு லேடி இருந்துருக்காங்க . அவங்க Thigs ( தொடை ) ரொம்ப பிடிச்சிருந்துருக்கு .

ஒருநாள் நைட் அந்த பொண்ணு வீட்ல யாருமில்லாம நிர்வாணமா தூங்கிட்டு இருந்துருக்கா அப்ப அவளோட தொடைய கடிச்சி சாப்டனும்ன்னு Isseiக்கு ஆச வந்துருச்சு .
அங்க ஒரு குடை இருந்துருக்கு அத எடுத்து அவ தலைல அடிச்ச கொண்ணுட்டு சாப்டலாம்ன்னு ப்ளான் பண்ணிருக்கான் .

கிட்ட போய் அவளோட உடம்ப தடவ ஆரம்பிச்சிருக்கான் . அவ எந்திரிச்சு கத்தி ஊர கூட்டி , Police attempted rapeன்னு case file பண்ணிட்டாங்க .
அப்ப அது Cannibalismதுக்கான முயற்சி தான்னு யாருக்கும் தெரியாது .

அடுத்து Tokyoவ விட்டு 28 வயசுல வெளியேறுறாரு.

Paris Sorbonne universityல comparative literature படிக்க வந்துடுறாரு .
ஆனா மனுஷ கறி அதுவும் பொண்ணுங்களோட கறி சாப்டனும்ன்ற ஆச மட்டும் விடுவே இல்ல .

paris வந்ததும் ஒரு நாள் leaveல greece போறாரு . Shipல  அங்க ஒரு butcher ( கறி வெட்றவரு ) ah meet பன்றாரு . அவர் கூட நல்லா பேசுறாரு . அவரு எப்டி கறி வெட்டனும்ன்னு சொல்லி தராரு .
France 2, 1983ல இவரோட college mate ஆன Renee Harteveltன்ற Dutch பொண்ண துப்பாக்கியால தலைல சுட்டு கொண்ணு , எலும்பு மூட்ட cut பண்ணி உடம்ப வீட்டுக்குள்ள வச்சுருக்காரு .

அந்த ரெண்டு நாள்ல சாப்பாட Renee யோட உடம்புல இருக்க கறிய தான் சாப்டு இருக்காரு .
Police கண்டுபிடிச்சவும் Reneeய part part ah வெட்டி கறிய fridgeக்குள்ள வச்சுருந்தான் .

அந்த சம்பவத்த பத்தி விசாரிச்சப்ப Issei சொன்னது இதுதான் 👇
அவள பாத்ததும் எனக்கு ரொம்ப பிடிச்சிருச்சு .  அவ ரொம்ப அழகா இருந்தா .
அவ பின்னாடி சுத்துனா அவள நமக்கு பிடிக்காம போய்ருமோன்னு நான் அவள படம் வரைய ஆரம்பிச்சேன்னு சொன்னான் .
அவள எப்டி Shoot பன்னான்னா Reneeகிட்ட ஒரு பொய் சொல்லிருப்பான் , என் professor German Poetry record வேணும்ன்னு கேட்டாரு அதுக்கு நீ help பண்ணனும்ன்னு அவன் roomக்கு கூப்ட்டு இருப்பான் . இவளும் சந்தேகமே படாம போய்ருக்கா
இவள book ah வாசிக்கவிட்டு இவன் roomக்குள்ள போற மாதிரி Gun எடுக்க போய்ருவான் .

இவளும் படிச்சிட்டு இருப்பா பின்னாடி இருந்த இந்த Psycho அவ தலைல சுட்ருவான்
கீழ விழுந்தவளோட தலைக்கு கீழ towel வச்சு அவளோட dress எல்லாத்தயும் அவுத்துடுவான் .

சொத்து போன அவள rape பண்ணுவான் .

அவள சுட்ட பிறகு என்ன என்ன பண்ணணும்ன்றத ஏற்கனவே அவன் ப்ளான் பண்ணி இருப்பான் . அவளோட எந்த கறிய சாப்டனும் , அவ உடம்ப என்ன பண்ணனும்ன்னு எல்லாம் ...
அவன் first அவளோட பின் பக்க கறிய சாப்டுவான் ( நாம உக்காருற இடம்) .

அது நல்ல taste ah இருக்கும்ன்னு நினச்சுருப்பான் . ஆனா அங்க கடிக்க முடியாது . ரொம்ப கஷ்டமா இருக்கும் .

அடுத்து பழம் வெட்டுற கத்திய வச்சு வெட்டி பாப்பான் . அப்பயும் கஷ்டமா இருக்கும் .
அத அப்டியே விட்டுட்டு market போய் curved meat knife வாங்கி வந்து வெட்டுவான் . அப்ப தான் அந்த கறிய அறுக்க முடியும் .

அவ நினச்சது உள்ள red meat இருக்கும்ன்னு , ஆனா மஞ்ச கலர்ல தான் கறி இருக்கும் . நல்லா deep ah வெட்டுவான் அப்ப தான் அவன் கண்ணுல red meat தட்டுப்படும்
அத அப்டியே பச்சயா சாப்ட்டு , தொடை கறிய வெட்டி எடுத்து fridgeக்குள்ள வச்சுடுவான் .
அப்பறம் அவ breast ah அறுத்து சாப்டுவான் .

அப்பறம் universityக்கு பக்கத்துல அத பொதச்சு வக்கிறாரு .

Parisல Juneல ரொம்ப வெயிலடிக்கும் . அதனால அந்த பொணம் அழுகி இருக்குமோன்னு பயத்துல 2 travel bag வாங்குவான் .
அதுல அவளோட உடம்ப வெட்டி உள்ள வச்சு taxi பிடிச்சு , Boius de boulogneக்கு போறாரு .

ரொம்பவும் heavt weight அந்த travel bag அங்க sun bath எடுக்குறவங்கெல்லாம் இவர ஒரு மாதிரி பாக்குறாங்க .

அங்க யாருமில்லாத ஒரு இடத்துல அந்த travel bag ah கீழ விட்டுருவான் .
ரொம்பவும் weight ஆன bag ah தூக்கி ரொம்ப தூரம் நடந்ததுனால ரொம்ப tierd ஆகி மயங்கி உட்காந்துடுறாரு .

கொஞ்ச நேரத்துல அங்க இருக்க ஒரு பெரியவர் அந்த bag ah தொறந்து பாத்து கத்தி ஊர கூட்டிடுறாரு .
போலீஸ் வந்து Issei Sagawaவ arrest பண்ணிடுது .

Arrest ஆனதுக்கு அப்பறம் மக்களோட communicate பண்ணா முடியும்ன்னு நினைக்கிறாரு .

3 psychiatrists அவருக்கு counselling கொடுத்தாங்க .

Mentally insaneன்னு certificate கொடுத்துடுறாங்க .
அப்பறம் criminal psychiatric wardக்கு மாத்துறாங்க .

French government இவர வச்சு தேவ இல்லாம செலவாகுதேன்னு japanக்கே திரும்ப அனுப்பிடுச்சு .

Japan hospitals அவர mentally ill இல்ல உங்களுக்கு இருக்கது . Personality disorder தான் இருக்குன்னு forceful ah அனுப்பிடுச்சு .
அவருக்கு அப்பறம் வேலையும் இல்ல பணமும் இல்லாம இருந்தாரு .

ஒரு நாள் mediaல இருந்து phone பண்ணி , உங்கள interview பண்ணனும்ன்னு கேட்டுச்சு . இவரு article எழுத பணம் தரேன்னு சொல்லுச்சு .

இந்த articleலாம் இவரு book எழுத help பண்ணுச்சு .

இதுவரைக்கம் இவரு 20 books எழுதி இருக்காரு .
இந்த கதை comics ah வந்துச்சு .
இந்த சம்பவத்த கேள்விபட்ட Painter kazumasa Nakagawa  , Sagawaவ கூப்டு அவரோட studio வைக்க இவர paint பண்ண சொன்னாரு.

Sagawa women portarits மட்டும் வரைய ஆரம்பிச்சாரு. அவருக்கு ஒரு manager இருந்தாரு அவரோட painting எல்லாத்தயும் international அளவுக்கு trading பண்ண .
இப்படியெல்லாம் Sagawaவோட life free ஆனதும் . அவரால normal ah இருக்க முடியல .

Western girls ah தொறத்த ஆரம்பிச்சிரு. அவரு அப்பா பணத்த திருடி , தம்பி cello வ திருடி , அவரோட own paintings எல்லாத்தயும் வித்து sexக்காக use பண்ண ஆரம்பிச்சிட்டாரு .
1993ல ஒரு germanகாரன meet பண்ணி நிறைய பொண்ணுங்கல intro கொடுக்க ஆரம்பிச்சான் .

அப்போதான் Rhonda & Thailaன்னு இவருக்கு ரெண்டு friend கிடைச்சாங்க .

ஆனா அவங்களோட ஒரு நாள் கூட sex வச்சுக்கிட்டதே இல்ல . அவங்க இவர சும்மா செலவு பண்ண மட்டும்தான் use பண்ணாங்க .
அவங்களோட Canada , india , iceland , mexicoன்னு சுத்துனாரு .

Rhonda & Thailaக்கு இவரு college timeல பண்ண Cannibalism தெரியாது . அதனால ரொம்ப free ah பழகுனாங்க .
அவங்க Issei Sagawa drug பழக்கத்த கத்து கொடுத்தாங்க . அது அவருக்கு எந்த effectக்கும் தரல .

ஒரு நாள் thaila boyfriend sagawa பத்தி தெரிஞ்சிகிட்டு அவரு கிட்ட distance maintain பண்ணுன்னு சொல்லிட்டான் . கொஞ்ச நாள்ல thaila contact விட்டுப் போச்சு .
இவரோட first crush Akiko yada japanese actress .

இவங்க தொடய தான் கடிக்கனும்ன்னு Sagawaக்கு ரொம்ப ஆசயாம் .

அப்பறம் porn movies பாத்து masturbate பண்ன ஆரம்பிச்சிட்டாரு!
kyoko hasegawa armpitல வச்சு அவர எரிக்கனுமாம் . அதுல அவரு சாகனும்ன்னு ஆசயாம் .
அப்பறம் japanல ஒரு show பண்ணுவாய்ங்க , ஒரு porn actress ah இவரோட 24 hours spend பண்ண வக்கிறது தான் show .

அந்த porn actressக்கு அவரோட past தெரியாது . இவர் ஒரு writerன்னு மட்டும் தெரியும் .

அதனால shootingக்கு ஒத்துப்பா !
24 மணி நேரத்துல , 3 தடவ sex வச்சுக்கனும் அதான் ரூல் .

அது படியே நடக்கும் , sex வச்சு முடிச்சதும் sagawa அவரோட பழய கதைய சொல்ல ஆரபிப்பாரு . First அவ நம்ப மாட்டா , அடுத்து பழய newspaper , photos எல்லாம் காட்டுவாரு .
அதுவரைக்கும் nude ah இருந்த அந்த porn actress ட்ரெஸ்ஸால உடம்ப cover பண்ணிடுவா முக்கியமா thighs ah .

அப்ப sagawa ஒரு வார்த்த சொல்லுவாரு நான் உன்னோட urine ah குடிக்கனும் & உன்னோட எச்சிய முழுங்கனும்ன்னு . அவ shock ஆகிடுவா
அப்ப time ஆகிடும் . சரியா 24 மணி நேரம் ஆனதும் அவரே அந்த பொண்ண அனுப்பி விட்ருவாரு .

வெளிய வந்த பொண்ணுட்ட பேட்டி எடுப்பானுங்க , அவருக்கு insecurities அதிகமா இருக்குன்னு சொல்லுவா .
அவரு சொல்றது என்னனா எப்பலாம் அவருக்கு மனுச கறி சாப்டுற ஆச வருதாம் .
அப்பலாம் masturbation பண்ணிக்கிவாறாம் .

அப்பறம் அந்த porn actress கூட friend ஆகிட்டாரு .
இப்ப இவரோட ஆச தான் கொல்லப்படனும்றது தான் . அதுவும் ஒரு அழகான பொண்ணு வந்து கொன்னா சந்தோசமா சாவானாம் .

#TheEnd

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Tony

Tony Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Sangeeth_I

Sep 23, 2018
Food chainல Topல இருக்க ஒரு  பறவை தான் கழுகு .

இது ஒரு carnivore . அதாவது ஊன் உண்ணி .

இது ஒரு
scavenging bird . Waste ah இறந்துப்ப போன உயிரினத்துல இருந்து தனக்கு உபயோகமானத எடுத்துக்கும்  .
Vultures Australia & Antarctica தவற எல்லா கண்டத்துலயும் இருக்கும் .

Group of Vultures ah Wake ,committee, Venueன்னு சொல்லுவாங்க .
Vultures ரெண்டு க்ரூப்பா இருக்கு ஒன்னு New world Vultures இன்னொன்னு Old world vultures .

New world vulturesல

North
Central
South Americaவும்
Read 37 tweets
Sep 14, 2018
இவங்க பேரு Alexandra boulat  . 

Iraqல 2003 அப்போ நடந்த போர் அப்ப அங்க வேல பாத்த photo journalist .

Diary of warன்னு கதய publish பண்ணிருந்தாங்க .

அதுல படிச்ச கத தான் இது 👇
Parisல art history படிச்சவங்க .
Painter ah வேல பாத்துட்டு இருந்தாங்க
1989ல Sipa press french photo agencyல வேலைக்கு சேருறாங்க .

இவங்க இப்ப உயிரோட இல்ல 2007ல இவங்களுக்கு 45 வயசு .
அப்ப
Brain aneurysm வந்து இறந்துட்டாங்க
Boulatக்கு போர்களம் புதுசு இல்ல .
அங்க இருக்குறது உயிருக்கு safe இல்லன்னும் அவங்களுக்கு தெரியும் . இருந்தாலும் ஈராக்ல நடக்குற விஷயம் மத்தவங்களுக்கு தெரியனும்ன்னு நினச்சாங்க .
Read 23 tweets
Sep 7, 2018
23+
#Section377 பத்தி படிச்சிட்டு இருக்கப்ப மனுஷனுக்கு ரொம்ப நெருக்கமான Chimpanzeesம் homosex வச்சுக்கும்ன்னு தெரியும் .

மனுஷன் Chimpanzees ah பாத்து தான் Homosex கத்துக்கிட்டான்னா ஒரு டவுட் இருந்துச்சு .
நான் ஏற்கனவே ஒருYoutube Video பாத்துருக்கேன் . ஒரு குரங்கு Blowjob பன்றத .

குரங்கு மட்டுமில்ல Grizzly bears , Lion , Bats ( வௌவால் ) இதுவும் தான் blowjob பண்ணும் .
சரி மனுஷன் Blowjob ah குரங்குகிட்ட தான் கத்துட்டு இருந்துருக்கானா வேற எப்பிடி இத கத்துகிட்டான்னு History of Blowjob பத்தி படிச்சா .
Read 24 tweets
Sep 4, 2018
கொல்கத்தால ஒரு பாலம் இன்னைக்கி இடிஞ்சிது விழுந்ததா ந்யூஸ் பாத்தேன் .

நேத்து கூட Peruல இருக்க bridge பத்தி ஒரு article படிச்சேன் . அத ஏற்கெனவே BBC Earthல பாத்துருக்கேன் நீங்களும் பாத்துருப்பீங்கன்னு நினைக்கிறேன் .
120 அடி இருக்கும் அந்த bridge . Bridge weak ஆகும் போதுலாம் rebuilt பண்ணிடுவாங்க . இப்படி 5 centuries ah இந்த bridge ah தொடர்ந்து rebuilt பண்ணிட்டு வராங்க .
இது ஒரு suspension bridge .

இதுல speciality என்னனா இந்த bridge வெறும் புல் ( grass ) வச்சு கட்டிருக்காங்க .
இந்த bridge பேரு Q’eswachaka.

Apurímac Riverக்கு மேல கட்டிருக்காங்க . ஒவ்வொரு spring season அப்பவும் அந்த river ஓட ரெண்டு பக்கத்துல இருக்க local community காரங்க ஒன்னு சேந்து சாமிய கும்புட்டு அந்த புல்ல கயிறா கட்ட ஆரம்பிக்கிறாங்க
Read 18 tweets
Aug 19, 2018
#WorldPhotographyDay

Camera ஓட evolution அதெல்லாம் சொல்லல . Photosனால சில changes சில பேர் lifeல நடந்துருக்கு . அதான் எழுதிருக்கேன் .

நிறைய பேர் ஏற்கனவே படிச்சு இருப்பீங்க தெரியாதவங்களுக்காக தான் இது .
1981ல Eduardo Ramosன்ற 7 வயசு பையன் . அவங்க family ரொம்பவும் கஷ்டப்படுறவங்க . இவன் Peruல Punoன்ற கிராமத்த சேந்தவன் . தன்னோட ஆட்டு மந்தைய மேய்டிச்சுச்சுட்டு போய்ட்டு இருந்துருக்கான் .
அந்த பக்கம் வந்த ஒரு Car அந்த மந்தைல இருந்த ஆட்ட  அடிச்சு போட்டு போய்ருச்சு . அந்த Accidentல மந்தைல இருந்த பாதி ஆடு செத்துருச்சு .

அத பாத்துட்டு இந்த பையனுக்கு என்ன பண்னன்னு தெரியாம ஒரே அழுகையா அழுதுருக்கான் .
Read 55 tweets
Aug 4, 2018
உலகத்துலயே ரொம்பயும் கஷ்டமான வலி என்னன்னா அது பிரசவ வலின்னு கேள்வி பட்ருக்கோம் .

ஆனா அது உண்ம இல்ல ...

Most painful thing in world :

Trigeminal Neuralgia  👈 இதுதான் .

நான் டாக்டர் இல்ல என்கிட்ட இந்த டவுட் கேக்காதீங்க .
வேணும்னா source Link தரேன்  போய் படிச்சிக்கோங்க:
 livescience.com/7527-5-painful…

genome.gov/17516629

theatlantic.com/health/archive…
நான் சொல்ல வர விஷயம் அதுவோ மனுசங்கள பத்தியோ இல்ல வழக்கம் போல animals பத்தி தான் .
Read 23 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(