“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சி. https://t.co/zYwsATqVwO
Dec 8, 2017 • 5 tweets • 3 min read
பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதாவின் கைரேகையை வாங்கவில்லை: உயர்நீதிமன்றத்தில் சிறை அதிகாரி மோகன் ராஜன் விளக்கம் #Jayalalithaa
ஜெயலலிதா கைரேகையை ஒப்பிட்டு பார்க்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது; திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் தொடர்ந்த வழக்கில் தடை விதித்தது நீதிமன்றம் #Jayalalithaa#SupremeCourt