Bharathi Profile picture
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்
Jul 31, 2018 18 tweets 8 min read
ஸ்டெர்லைட் ஆலையை பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்து விட்டது. ஆதாரங்கள் இங்கு... #STERLITE ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரியும் ஊழியர் என்ற முறையில் உண்மையை உங்களுக்கு தெரிய படுத்தும் கடமையும் என்ககு உள்ளது. எங்கள் ஆலை உலக அளவில் மிக சிறந்த தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் ஆலை. #STERLITE