Discover and read the best of Twitter Threads about #ChekkaChivanthaVaanam

Most recents (1)

#ChekkaChivanthaVaanam Logic Holes பற்றி யாரேனும் முன்னமே சொல்லி விட்டார்களா?:)
மணி ரத்தினமா Logic கோட்டை விடுவார்? நம்ப முடியலையே?

கிராமத்திலிருந்து, ஆரணி Town-க்கு வந்து...
Night Show பார்த்தது தான் மிச்சமா? ஐயகோ!:)

AR Rahman குரலில் பாடல்கள் தான், இரவைக் காப்பாற்றினவோ?
ஆதலினால் வாக்கு அளிப்பீர்!:)))
#ChekkaChivanthaVaanam வழமையான Template தமிழ்த் திரையுலகில்,
மாறுபட்ட "வடிவ முயற்சி"! பாராட்டுக்கள்!

ஆனால், மாறுபட்டது எ. ஒரே காரணத்துக்காக
Over Hype செய்வதும், Logic தவற விடுவதும்..

'மணிரத்னம்' என்ற தனிமனிதத் துதியில் இறங்குவதும், எவருக்குமே நன்று அன்று!:)
Read 6 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!