Boulat ah ஒரு வழியா நாட்டுக்குள்ள அனுமதிச்சிட்டாங்க . அத அவங்க advantage ah எடுத்துட்டு iraq fullஆ என்ன நடக்குதுன்னு observe கிளம்பிட்டாங்க . ஆனா iraq government அவங்களுக்கு escort பண்ணிருந்தாங்க .
US ஏன் ஈராக்ல படை எடுத்தச்சுன்னா அதுக்கு நிறைய காரணம் சொல்றாங்க .
Americaகாரனுக்கு அங்க இருக்க எண்ணெய் வளம் பிடிக்காம தான் அழிச்சுச்சு ஒரு க்ரூப் சொல்லுது .
இன்னொருத்தவனுங்க சதாம் உசேன் தீவிரவாதிகளுக்கு உதவுறான் அதுக்காக போர் தான் நடந்துச்சுன்னு சொல்றானுங்க .
அந்த போருக்கு Iraqல இருக்க
Peshmerga groupம் support பண்ணுச்சு .
George bush , U.K prime minister Tony blair & போருக்காக தற்காலிகமா கூட்டணி வச்சுக்கிட்டவங்க திட்டம் என்னனா iraqல இருக்க ஆபத்தான weapons எல்லாத்தயும் புடுங்கி விட்டு ,
சதாம் உசேன் தீவிரவாதிளோட வச்சுருக்க dealing எல்லாத்தயும் முடிச்சிவிட்டு ஈராக் மக்கள free ஆக்கி விடுறது தான் plan .
முஸ்லீம் மக்கள கொல்ல தான் bush திட்டம் போட்டான் அது இதுன்னு நிறைய காரணம் இருக்கு .
உண்மையான reason என்னன்னு எனக்கு உருப்படியா தெரில
போர் ஆரம்பிக்கிறதுக்கு சில வாரங்களுக்கு முன்ன Military parade சதாம் உசேன் home town ஆன Tikritல நடந்துச்சு .
போர் ஆரம்பிக்கிறதுக்கு முன்ன 2003 பாக்தாத்க்கு southல இருந்த military campல அரேபிய போராளிகளோட "mujahidin" ன்னு ஈராக் soldiersம் training எடுத்தாங்க .
Mujahidinன்னா islamic countriesல இருக்க guerrilla fighters .
முக்கியமா Non - muslimsக்கு எதிரா சண்ட போடுறவங்க .
Firdos Square க்கு வெளிய நூத்து கணக்கானவங்க ( iraqis ) ஒன்னு சேந்து சதாம் உசேன் சிலை கழுத்துல கயிறு கட்டி கவுக்க பாத்தாங்க , ஆனா முடியல .
அப்பறம் american tank தான் அத கவுத்துச்சு
போர் ஆரம்பிக்கிறதுக்கு முன்ன boulatக்கு alert பண்ணி அங்க இருந்து ஆள கெளம்பி safe ஆன இடத்துக்கு போக சொல்லிட்டாங்க . உயிருக்கு பாதுகாப்பு இல்லன்னு சொல்லி . இவங்க Central Baghdadல இருக்க hotelக்கு move ஆகிட்டு அங்க இருந்து தான் america காரன் போர் நடத்துறத பாத்துருக்காங்க .
அதுக்கு முன்ன சில ஈராக் மக்கள் ரோட்ல நின்னு சந்தேகப்படுற மாதிரி இருந்தா அவனுங்கள மிரட்டிருக்கானுக .
War ஓட startingலயே Iraqis baghdad ah சுத்தி oil fire ah கொளுத்தி விட்டு கரும்புகைய கெளப்பிட்டானுக. அப்ப தான் US jetsனால கண்டுபிடிக்க முடியாதுன்னு .
21st centuryல high tech weaponryல இது ஒரு பழய technic .
அப்பறம் US கண்ணா பிண்னா தாக்க ஆரம்பிச்சிட்டானுங்க .
கொஞ்ச நாள்ல அமெரிக்காவோட bombing கம்மி ஆகிருச்சு . காரணம் அப்ப வந்த மணல் புயல் .
அங்க இருத்த ஏரியாவே red colourக்கு மாறிடுச்சு .
அங்க இருந்தவங்க அந்த மணல் புயல் கடவுள் கொடுத்ததுன்னு நினச்சாங்க .
கொல்கத்தால ஒரு பாலம் இன்னைக்கி இடிஞ்சிது விழுந்ததா ந்யூஸ் பாத்தேன் .
நேத்து கூட Peruல இருக்க bridge பத்தி ஒரு article படிச்சேன் . அத ஏற்கெனவே BBC Earthல பாத்துருக்கேன் நீங்களும் பாத்துருப்பீங்கன்னு நினைக்கிறேன் .
120 அடி இருக்கும் அந்த bridge . Bridge weak ஆகும் போதுலாம் rebuilt பண்ணிடுவாங்க . இப்படி 5 centuries ah இந்த bridge ah தொடர்ந்து rebuilt பண்ணிட்டு வராங்க .
இது ஒரு suspension bridge .
இதுல speciality என்னனா இந்த bridge வெறும் புல் ( grass ) வச்சு கட்டிருக்காங்க .
இந்த bridge பேரு Q’eswachaka.
Apurímac Riverக்கு மேல கட்டிருக்காங்க . ஒவ்வொரு spring season அப்பவும் அந்த river ஓட ரெண்டு பக்கத்துல இருக்க local community காரங்க ஒன்னு சேந்து சாமிய கும்புட்டு அந்த புல்ல கயிறா கட்ட ஆரம்பிக்கிறாங்க