Discover and read the best of Twitter Threads about #karunanidhi

Most recents (9)

இன்றோடு 7வது நாள்!:(
துக்க மாண்பு நிறையும் காலம்!

1000, 1000 படங்கள்!
எத்தனையோ அரியணைகள்!

ஆனாலும்.. தரையில் அமர்ந்து பேசுதல் போல் வாராது!
கலைஞருக்கு மட்டுமல்ல..
எனக்கும் தான், நட்புக்களோடு.. தரையமர் உரையாடல்!
நடு வகிட்டு நாயகன்! #Kalaignar #Karunanidhi

உன் 1000 1000 வண்ணப் படங்களை விட
சில 100 கருப்பு வெள்ளையே.. உன் அழகைத் தேக்கி நிற்கின்றன!

எழிலேறிய எழிலேரி!
1000 அரசியல் விளையாட்டுக்கள்.. #Kalaignar #Karunanidhi
ஆனால் இப்படியும் ஒரு விளையாட்டா, உனக்குள்?

Cricket பிடிக்குமென்று தெரியும்!
எனக்குப் பிடித்த Tennis உனக்கும் பிடிக்குமென்று.. இன்றே அறிந்தேன்!
Read 7 tweets
இனி வெறிச்சோடிய...
கலைஞர் வீட்டு வரவேற்பறையில்/ புத்தக அறையில்..

*பெரியார் / அண்ணா படங்கள், வியப்பல்ல!
*காந்தி படம் கூட.. வியப்பன்று!
*ஆனால்.. அந்த மைக்கலேஞ்சலோ சிற்பம் 😍 Pieta!
Michelangelo's Pieta!
on #Kalaignar #Karunanidhi 's Desk!

முதிய தாய்.. இளமையானாள்!
இளைய மகனை.. இறந்த மகனை, தாங்கும் பொருட்டே!

தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்
"கருணைநிதி" தெய்வம்!
முற்றும் காட்டுவிக்கும் தெய்வம்! - (வள்ளலார் திருவருட்பா)
பெருங்கலைஞன் Michelangelo
தன் நினைவொப்பம் (Autograph - Signature) இட்ட
ஒரே சிற்பம் = Pieta !

என்ன நினைத்தானோ அந்த 24 வயது LGBT கலைஞன்..
பிறகு.. வேறு எந்தச் சிற்பத்துக்கும், ஒப்பம் இடவே இல்லை!
mentalfloss.com/article/63602/…
Read 3 tweets
1) மு. கருணாநிதி என்கிற நான்...

Feb 10, 1969 - தமிழ்நாட்டு முதலமைச்சர்!

அகவை 44 | #Kalaignar #Karunanidhi
2) மு. கருணாநிதி என்கிற நான்...

Mar 15, 1971 - தமிழ்நாட்டு முதலமைச்சர்!

அகவை 46 | #Kalaignar #Karunanidhi
3) மு. கருணாநிதி என்கிற நான்...

Jan 27, 1989 - தமிழ்நாட்டு முதலமைச்சர்!

அகவை 64 | #Kalaignar #Karunanidhi
Read 7 tweets
அமெரிக்க நியூ செர்சி தமிழ்ச் சங்கம் சார்பாக.. (Aug 11) இன்று மாலை,

முத்தமிழ் அறிஞர், (அமரர்) Dr. #Kalaignar #Karunanidhi அவர்கட்கு, நினைவேந்தல்!

*திரளான மக்கள்!
*பெண்கள்!
*பல் துறை வல்லுனர்கள்!
*இளைஞர்கள்!

வாழ்க வாழ்க வாழ்கவே!
டாக்டர் கலைஞர் வாழ்கவே!
எ. ஓங்கி ஒலித்த முழக்கம்!
* வாழ்கிறார்.. வாழ்கிறார்!
*உலகத் தமிழர் மத்தியிலே..
*உணர்ச்சித் தமிழாய் வாழ்கிறார்!

* வாழ்கிறார்.. வாழ்கிறார்!
*அமெரிக்கத் தமிழர் மத்தியிலே
* "நன்றி"-உணர்ச்சித் தமிழாய் வாழ்கிறார்!

கல்விக் கொடை திராவிடம்!
*வாழ்க வாழ்க வாழ்கவே!
*கலைஞர் தமிழ் வாழ்கவே!
1.வாழ்க வாழ்க வாழ்கவே
டாக்டர் கலைஞர் வாழ்கவே

2.வாழ்க வாழ்க வாழ்கவே
முத் தமிழறிஞர் வாழ்கவே

3.வாழ்க வாழ்க வாழ்கவே
சமூக நீதிக்கலைஞர் வாழ்கவே

4.வாழ்க வாழ்க வாழ்கவே
பெரியார் தொண்டர் வாழ்கவே

5.வாழ்க வாழ்க வாழ்கவே
அண்ணாவின் தம்பி வாழ்கவே

6.வாழ்க வாழ்க வாழ்கவே
எங்கள் கலைஞர் வாழ்கவே!
Read 4 tweets
#Karunanidhi 1/n

சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர்களின் மனகுமுறல்

மானங்கெட்டத் தமிழனே!

உலக மக்களின் பார்வை படும் மெரினாவில் அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதி, ஜெயலலிதா சமாதி, பெரியார் சிலையென்று எல்லா எழவும் இருக்குது

எங்க அந்த ராஜராஜ சோழன் சமாதி?
எங்க அந்த ராஜேந்திர சோழன் சமாதி?
#Karunanidhi 2/n

எங்க போனது சூர்யவர்மன் சிலை?
எங்க அந்த குலோத்துங்கன் நினைவிடம்?
எங்க போனது அந்த பாண்டிய மன்னனின் நினைவு மண்டபம்?
எங்க அந்த கரிகால சோழன் சிலை?
எங்க இருக்கு என் வேலுநாச்சியார் சமாதி?
எங்க இருக்கு சேரன் செங்குட்டுவனின் சமாதி?
எங்க அந்த அழகுமுத்து நினைவு மண்டபம்?
#Karunanidhi 3/n

எங்கு பார்த்தாலும்

அண்ணா அறிவாலயம்
அண்ணா நகர்
அண்ணா சாலை
அண்ணா சிலை

பெரியார் மண்டபம்
பெரியார் பேருந்து நிலையம்
பெரியார் சாலை
பெரியார் சிலை
Read 14 tweets
Dr M #Karunanidhi was a scientists’ scientist. Among his numerous contributions to Tamil Nadu's development are outstanding universities like Anna University as well as the State Biotechnology Council and gender-sensitive institutions like the Women’s Biotechnology Park.
#Karunanidhi was also keen to see Tamil Nadu progress from food security to nutrition security. Long before India's #foodsecurity Act was introduced, he launched in the 1990s a ‘#Hunger -free area programme’ in order to fulfil the dream of Mahakavi Subramania Bharathiyar.
The former Chief Minister also married #science with Tamil #literature. At the World Tamil conference in 2010, Dr #Karunanidhi announced the setting up of genetic heritage gardens based on Sangam literature in five zones representing kurinji, mullai, neithal, palai and marutham.
Read 6 tweets
Can’t help remember today #Karunanidhi publicly applauded LTTE for fighting back Indian Army (IPKF) in SL >>
He refused to attend a ceremony to welcome back Indian soldiers who landed in Madras as IPKF withdrew from SL in 1990
He remained a staunch supporter of the Tamil cause but when Velupillai Prabhakaran, facing mily rout in 2009, needed his help,>>
Read 9 tweets
LOL!

More like...

अङ्गं गलितं पलितं मुण्डं
दशनविहीनं जातं तुण्डम् ।
वृद्धो याति गृहीत्वा दण्डं
तदपि न मुञ्चत्याशापिण्डम् ॥

#Karunanidhi
🎵🎶
Hanging on to hope
When there is no hope to speak of
And the wounded skies above say it's much, much too late
Well, maybe we should all be praying for time
🎶🎵
Read 3 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!